அந்த நாள் ..என்வாழ்வுசந்தித்தமுதல் கொடூரம் … மனிதர்களென்றுஅன்னைஅடையாளமிட்டவர்கள்அன்றுஎன் கண்முன்மிருகங்களாய்… பிரியமாய்தூக்கியபோதுபிணந்தின்னிகழுகுகள் எனநான்அறிந்திருக்கவில்லை .. அருவருப்பானமுதல்முத்தம்அக்கிராமத்தின்ஆணிவேராய்அன்று தான்பெற்றேன் .. அந்நியர்கள்என்றாலும்அண்ணாஎன்று தானேஅழைத்தேன் … வயிற்றுப்பசியை விடகாமப்பசிபெரிதெனஎனக்கும்உணர்த்தினார்கள்… அம்மா ..அம்மா…என்றஎன் கதறல்கற்பத்தையும்கலக்கி இருக்கும்நீ மனிதனானால் … அம்மா சொன்ன” பூச்சாண்டி”அவன் தானோஎன்று கூடதோன்றியது ……
Tag: ஸ்வீட்லின்
போதை வேண்டாம்
போதை வேண்டாம் மதுரையில் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு அடிமையாகி குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு காவல் உதவி ஆய்வாளர் வாட்ஸ்ஆப் ஆடியோ மூலம் எச்சரித்துள்ளார் மதுரை மாநகர் பகுதியில் 18 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்கள்…