Tags :ராணி வைதி

ஸ்டெதஸ்கோப்

ஒயின் குடித்தால் இதயத்துக்கு நல்லதா?

 ஆய்வுகள் சொல்வது என்ன?ஒயின் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? ஒயின் குடித்தால் இதய நோய், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என நாம் நம்புகிறோம்.பொதுவாக ரெட் ஒயின் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை என பலர் கூறுகின்றனர். நோய் உண்டாக காரணமாக இருக்கும் உடல் இடையை ஒயினில் உள்ள antioxidant (ஆன்டிஆக்ஸிடன்ட்) வேதிப்பொருள் குறைக்கும். ஒயிட் ஒயினை விட ரெட் ஒயினில் ஆன்டிஆக்ஸிடன்ட் 10 சதவிகிதம் அதிகம் உள்ளது.யூனிவர்சிட்டி ஆஃப் மிலனில் உள்ள […]Read More

அஞ்சரைப் பெட்டி

மசாலா மினி இட்லி

தேவையான பொருட்கள்மினி இட்லி – 6 (ஆறவைத்து)பெரிய வெங்காயம் – 1தக்காளி – 1மிளகாய் தூள் – 3/4 தேக்கரண்டிமல்லித்தூள் – 1 தேக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது – 1/2 தேக்கரண்டிமஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி எண்ணெய் – 1 தேக்கரண்டிகடுகு – 1/2 தேக்கரண்டிகறிவேப்பிலை – ஒரு கொத்துகரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டிஉப்பு – தேவையான அளவுகொத்தமல்லி தழை – தேவையான அளவுசெய்முறை :தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை சின்னதாக நறுக்கி கொள்ளவும்.வாணலியில் […]Read More