அடுத்த வாரத்தில் ஒரு நாள், காலை நேரம். ரெஸ்டாரெண்ட்டில் தனது அறையில் அமர்ந்து லாப்டாப்பில் மூழ்கியிருந்தான் ஆனந்தராஜ். “என்ன நண்பா பிஸியா?” கேட்டவாறே உள்ளே நுழைந்தனர் திருமுருகனும், விஜயசந்தரும். “பிஸியெல்லாம் ஒண்ணுமில்லை!…ஆடிட்டர் ஸ்டேட்மெண்ட் அனுப்பியிருந்தார்…அதைத்தான் பார்த்திட்டிருந்தேன்” லாப்டாப்பை மூடியபடி சொன்னான் ஆனந்தராஜ்.…
Tag: முகில் தினகரன்
பேய் ரெஸ்டாரெண்ட் – 27 | முகில் தினகரன்
கு குணா கடிதம் எழுதிய விஷயமும், அதில் உள்ள தகவல்களும் ஏற்கனவே சுமதி அறிந்திருந்தாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல், “அப்பா…உண்மையைச் சொல்லணும்ன்னா…இந்த முறை நான் எந்த வித மறுப்பும் சொல்லாமல்…எப்படிப்பட்ட மாப்பிள்ளையாய் இருந்தாலும் ஒத்துக்கறது!ன்னு முடிவு பண்ணிட்டேன்…இதற்கு மேலும் உங்களையும்…
பேய் ரெஸ்டாரெண்ட் – 26 | முகில் தினகரன்
கும்பல் சென்றதும், “உங்க பேரு…குணாவா?” சுமதி கேட்டாள். அவன் “ஆமாம்”என்று தலையை ஆட்ட, “இவங்க கிட்ட எப்படி மாட்டுனீங்க?” சுமதி தலையைச் சாய்த்துக் கொண்டு கேட்டாள். அவளை ஏற இறங்கப் பார்த்த குணா, “ம்ஹும்…இவளாய் இருக்காது…ஏன்னா இவள் மஞ்சள் நிறப் புடவையல்லவா…
பேய் ரெஸ்டாரெண்ட் – 25 | முகில் தினகரன்
அன்றே சிவகாமி பெரியம்மாவைச் சந்தித்து, தன் தாயிடம் சொன்ன அனைத்து விபரங்களையும் அட்சரம் பிசகாமல் சொல்லி முடித்த சுமதி, “எனக்கென்னமோ நிச்சயம் இந்த மெத்தேடு ஒர்க் அவுட் ஆகும்!ன்னு தோணுது பெரியம்மா” என்றாள். பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டு விட்டு, “சுமதி…என் பொண்ணு…
பேய் ரெஸ்டாரெண்ட் – 24 | முகில் தினகரன்
“என் இனிய ஆவி நண்பரே…என்ன விஷயம்?…ஏன் இந்தப் பரபரப்பு?…” கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருந்த குணாவின் உதடுகள் கேட்டன. அந்தக் கேள்விக்கான பதிலை வெள்ளைத் தாளில் எழுதித் தள்ளியது லட்சுமி நரசிம்மன் ஆவி. “அன்பரே!…தங்களுக்குப் பொருத்தமானதொரு ஜோடியைக் கண்டுபிடித்து விட்டேன்!…அவளும் தங்களைப்…
பேய் ரெஸ்டாரெண்ட் – 4 | முகில் தினகரன்
தாங்கள் ரெஸ்டாரெண்ட் ஆரம்பிக்கப் போகும் கட்டிடத்தின் தரைத் தளத்தில் ஒரு தற்காலிக ஆபீஸ் அறையை அமைத்து, அதில் வைத்து பணியாட்களை அப்பாயிண்ட் செய்வதற்கான இண்டர்வியூவை நடத்தினான் திருமுருகன். முதலாவதாக வந்த இளைஞன் பார்வைக்கு ஒரு ஹீரோ போல் இருந்தான். “இவ்வளவு அழகான…
