இன்று இந்தியா சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பல மட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் தங்களின் கருத்துகளையும், எதிர்ப்புகளையும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தது. இதனை அனைத்து தரப்பினரும் கடுமையாக சாடிய நிலையில்…
