Tag: அமுதா தமிழ்நாடன்
நட்பு சூழ் உலகு
விடிகாலை உறக்கம்கலைகிறேன்வேப்பமரத்துக் குயிலின்சினேகமான குரலோசையில்.வீதியிலிருந்தேவிசிறி அடிக்காமல்செய்தித்தாளைக்கரங்களில் கொடுத்துவிட்டுகாலை வணக்கம்சொல்லிப் போகிறான்பகுதி நேர வேலை பார்க்கும்பள்ளிச் சிறுவன் மூன்றாவது மாடி ஏறிவந்துமூட்டு வலி எப்படிமா இருக்கு ?அக்கறையான விசாரிப்போடுபால் ஊற்றிப் போகிறார்பல்லுப் போன தாத்தாதொட்டிச் செடில மொதல்லபூத்தப் பூவும்மாபாப்பாவுக்கு வச்சுவுடுமாஆசஆசையாய்கீரையோடு ரோசாப்பூவையும்வைத்து விட்டுப்போகிறார்வெள்ளாயிப் பாட்டிநகரத்து…
நட்பின் வலி
நட்பின் வலி_________ பிரியமான தோழிஅடிமனதில் இருந்துஅடுக்கடுக்காய் மலர்கிறது நம் நேற்றைகளின்கண்ணீர் பூக்கள் . நம் இருவரின் பால்யம்கரைந்த வீதிகளின்வெளிர் விரிப்பும் நம் சாயங்காலப் பொழுதுகளைக்கரைத்தகிராமத்து வீடுகளின்தாயக் கட்டைத் திண்ணைகளும் அக்கம் பக்க வானரங்களோடுக.ண் பொத்தி விளையாண்டகதவு இடுக்குகளும் சிரிக்கச் சிரிக்கக்கதை பேசி மகிழ்ந்தஆற்றங்கரை…
