துரைமுருகன் அப்பல்லோவில் அனுமதி

திமுக பொருளாளர் துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கீரிம்ஸ்  நகர் அப்பல்லோவில் அனுதிக்கப் பட்டுள்ளார்

ரூ.7,200 கோடி வங்கி மோசடி விவகாரம்: 189 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை

7 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வங்கி மோசடி தொடர்பாக நாடு முழுவதும், 189 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனையில் ஈடுபட்டது.    வங்கி மோசடி தொடர்பாக 42 வழக்குகளை பட்டியலிட்டு அது தொடர்பான இடங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள்…

பெட்ரோல் விலை

6வது நாளாக குறைந்து வரும் பெட்ரோல் விலை! சென்னையில் பெட்ரோல் விலை, 5 காசுகள் குறைந்து, லிட்டர் ரூ.75.45 ஆகவும், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ரூ.69.50 ஆகவும் விற்பனை.

சிறைக்கைதிகளுக்கு – எழுத்தறிவு பயிற்சி

எழுதப்படிக்கத் தெரியாத, 757 சிறைக்கைதிகளுக்கு ரூ.14.6 லட்சத்தில் எழுத்தறிவு பயிற்சி அளிக்கும் திட்டம் குறித்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை 8 மத்திய சிறைச்சாலைகள், 20 கைதிகளுக்கு மேல் உள்ள மாவட்ட சிறைகளில் தினமும் எழுத்தறிவு பயிற்சி

வானிலை அறிக்கை

சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், கிண்டி, வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர், கந்தன்சாவடி, ஆவடி, திருமுல்லைவாயில், அம்பத்தூர், பாடி உள்ளிட்ட இடங்களில் மழை. கோவை, காஞ்சிபுரம், திருச்சி, சிவகங்கை, கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

தீவிரவாதிகளை சுட்டுக்கொலை

காஷ்மீர்: அனந்த்நாக் பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில், 3 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றது ஜம்மு-காஷ்மீர் போலீஸ்; துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல்.

தீபாவளி போனஸ் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு. 20 சதவீதம் போனஸ் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு.   நஷ்டமடைந்த பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு, 10 சதவீதம் போனஸ்.  போனஸ் அறிவிப்பால் 3,48,503 பேர் பலனடைவார்கள்.

இன்றைய முக்கிய செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன். தூத்துக்குடியில் உள்ள அலுவலகத்தில், நாளை ஆஜராக அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன். சென்னையில் போலி கால்சென்டர் நடத்திய 5 பெண்கள் உட்பட 12 நபர்கள் சென்னை…

திருச்சி நகைக்கடை கொள்ளை – 6 கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் மேலும் 6 கிலோ தங்கம் பறிமுதல். கைதான முருகன் அளித்த தகவலின் பேரில் மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த கணேசன் என்பவரிடமிருந்து 6 கிலோ தங்கம் பறிமுதல். திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் இதுவரை 22.7 கிலோ தங்கம் பறிமுதல்…

இன்றைய முக்கிய செய்திகள்

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 25ம் தேதி வெளியிடப்படும் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ. ஈரோடு: பெருந்துறை கொக்கரகாட்டு வலசில் உள்ள…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!