விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரின் பாகத்தை கண்டறிய நாசாவுக்கு உதவிய சண்முக சுப்பிரமணியன். சென்னை தரமணியில் உள்ள லினக்ஸ் கணினி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார் சுப்பிரமணியன். நாசாவின் செயற்கைக்கோள் எடுத்த நிலவின் புகைப்படங்களை சண்முக சுப்பிரமணியன் தொடர்ந்து ஆய்வு செய்து விக்ரம் லேண்டரின்…
Tag: மாயா
ஆன்-லைன் – நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு
நீட் தேர்வுக்கான ஆன்-லைன் விண்ணப்ப பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. www.ntaneet.nic.in என்ற இணையதளத்தில் வரும் 31-ம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
புதிய கட்டணம் விளக்கம் அளித்த பிரகாஷ் ஜவ்டேகர்!
புதிய கட்டணம் விளக்கம் அளித்த பிரகாஷ் ஜவ்டேகர்! கடந்த வாரம் லோக் சபாவில் டி.டி.எச். சேவையை பெறும் வாடிக்கையாளர்களின் உரிமைகள் குறித்து எம்.பிக்கள் சுதாகர் துக்காராம் ஷ்ராங்கே மற்றும் ப்ரதிமா பௌமிக் ஆகியோர் கேள்வி எழுப்பினர். ஒரு முறை இன்ஸ்டாலேஷன் சார்ஜ் கட்டிய…
பிஎஸ்எல்வி-சி47 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது பிஎஸ்எல்வி-சி47.Nகார்டோசாட்-3 மற்றும் அமெரிக்காவின் 13 செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது பிஎஸ்எல்வி சி-47.கார்டோசாட்-3 செயற்கைக்கோள் விண்ணில், 509 கி.மீ. உயர சுற்றுவட்டப் பாதையில் 97.5 டிகிரி சாய்வில் நிலைநிறுத்தியது பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட். புவி ஆராய்ச்சி,…
வரலாறு காணாத உச்சத்தில் பங்குச்சந்தை:
வரலாறு காணாத உச்சத்தில் பங்குச்சந்தை: 12 புள்ளிகளைத் தொட்ட நிப்டி! வரலாறு காணாத உச்சமாக சுமார் 500 புள்ளிகள் அதிகரித்து பங்குச்சந்தை சென்செக்ஸ் 40,889.23 புள்ளிகளாக நின்றது. உலோகம், வங்கித்துறை, டெலிகாம் பங்குகள் ஆகியன சர்வதேச அளவில் நல்ல உயர்வு பெற்றன.…
நள்ளிரவில் சுற்றும் மர்ம நபர்..! பீதியில் பொதுமக்கள்..!
சென்னை போரூர் அருகே இருக்கிறது சமயபுரம். இங்கு நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கிருக்கும் பெரும்பாலான வீடுகளில் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் 5 வது தெருவில் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் திசை மாறியிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த…
தங்கம் வென்ற இளவேனில்
தங்கம் வென்ற தமிழகத்தின் தங்கமகள்! உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றார், தமிழக வீராங்கனை இளவேனில். 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், தங்கம் வென்று இளவேனில் அசத்தல்.
