குழந்தைகள் ஆபாச வீடியோ – சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஐபி அட்ரஸ்களை வைத்து போலீசார் ரகசிய விசாரணை.பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் சிறப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை, சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருச்சி மாவட்டங்களில் வீடியோக்களை பதிவேற்றியதாக, பகிர்ந்ததாக பல…
Tag: மாயா
டுவிட்டரில் ரஜினியின் பிறந்தநாள் முதலிடம் பிடித்துள்ளது
டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆன விஷயங்களில் ரஜினியின் பிறந்தநாள் முதலிடம் பிடித்துள்ளது. இதற்காக #HBDThalaivarSuperstarRAJINI என்ற ஹேஷ்டாக் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 2.54 லட்சம் பேர் கருத்து பதிவிட்டுள்ளனர். ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து, ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் குறித்த தகவல்கள்…
விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-48
10 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-48ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது பி.எஸ்.எல்.வி சி-48. இந்தியாவின் ரீசாட்2பிஆர்1 செயற்கைகோள் உட்பட 10 செயற்கைகோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டது.
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி.
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி. அமெரிக்காவின் நியூஜெர்சியில் இருவேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாயினர். இது குறித்து நியூஜெர்சி நகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியது, நியூஜெர்சி நகரின் செமின்ட்ரி பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அதிகாரி ஒருவர்…
சிம்பிளாக நடந்த நிச்சயதார்த்தம் !!… கேப்டன் மகனுக்கு கல்யாணம்…
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகனுமான விஜய பிரபாகரனுக்கு கோவையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது திருமண தேதி குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள்.கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு இருந்த விஜயகாந்த் அவர்கள் தற்போது உடல் நலம்…
ராத்திரியில் வெளியில் போனால் இதே கதிதான்
ராத்திரியில் வெளியில் போனால் இதே கதிதான்.. பலாத்காரம் செய்வதில் என்ன தப்பு.. இளைஞரின் திமிர் போஸ்ட் ஹைதராபாத்: “பெண்கள் நைட் நேரத்தில் வெளியில போனால்..இந்த கதிதான்.. இப்படி வெளியில போற பெண்களை நாங்கள் பலாத்காரம் செய்ய கூடாதா?” என்று ஹைதராபாத் பெண்டாக்டர் எரித்து…
முக்கிய செய்திகள்
வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த டெல்லியில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் தொடங்கியது: உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடக்கும் ஆலோசனையில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில், நாளை தீர்ப்பளிக்கிறது, உச்சநீதிமன்றம். திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நாளை…
இன்டேன் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு வணக்கம்!
இன்டேன் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு வணக்கம்! இண்டேன் கேஸ் வாடிக்கையாளர்கள் இனி எந்த சிரமமும் இல்லாமல் இலவசமாக Whatsapp மூலம் கேஸ் பதிவு செய்து கொள்ளும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 75888 88824 என்ற தொலைபேசி…
கடற்படை தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி
கடற்படை தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி கடற்படையினருக்கு வாழ்த்து கடற்படை வீரர்களின் சேவையும், தியாகமும் நாட்டை வலுவாகவும், பாதுகாப்பாகவும் மாற்றியுள்ளது – பிரதமர் மோடி. இந்திய கடற்படையிடம், 120 கப்பல்கள் உள்ள நிலையில் கூடுதலாக, 51 கப்பல்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. …
