கண் பார்வை குறைவை தீர்க்கும் வெந்தய கீரை……

வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து சமப்படும். சீதபேதி குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும், உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு…

உதடுகளில் உள்ள கருமையை நீக்க குறிப்புகள்….!

   உதடுகளும் ஒருவரின் அழகை வெளிக்காட்டும். அதனால் தான் பெண்கள் அழகை அதிகரித்துக் காட்ட மேக்கப் போடும் போது உதடுகளுக்கு லிப்ஸ்டிக்குகளைப் போடுகிறார்கள். ஆனால் உதடுகளின் அழகை இயற்கையாகவே அதிகரிக்கலாம்.   பலருக்கு உதடுகள் மென்மையின்றி, தோலுரிந்து, கருப்பாக இருக்கும். இப்படி…

அழகான கொழுக்கொழு கன்னங்களை பெற சூப்பரான டிப்ஸ்!

    முகத்திற்கு பொலிவு தருபவை கன்னங்கள். கன்னங்கள் கொஞ்சம் கொழுக்கொழு என்று இருந்தாலே உங்கள் அழகை அதிகரித்துக் காட்டும். அதேசமயம் என்னதான் உடல் என்ன தான் குண்டாக இருந்தாலும் ஒட்டிய கன்னங்கள் முகத் தோற்றத்தையே கெடுத்துவிடும். எனவே ஒட்டிய கன்னங்களை…

எலுமிச்சையின் பயன்கள்:

பித்தம் குறைய, கல்லிரல், தலைவலி நீங்க எலுமிச்சை பலம்…!!!   கண்களைப் பறிக்கும் மஞ்சள் நிறத்தில் மங்களகரமாய் காட்சிதரும் எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது..100 கிராம் எலுமிச்சை பழத்தில்.நீர்ச்சத்து – 50 கிராம்கொழுப்பு…

புருவம் அடர்த்தியாக வளர டிப்ஸ்..!

   முகத்திற்கு அழகு சேர்ப்பது விழிகள் மட்டும் அல்ல. அதில் புருவத்திற்கும் அதிக இடமுண்டு. ஆனால் இப்போது உள்ள நிறைய பெண்களுக்கு அடர்த்தியான, கருமையான புருவம் என்பது இருப்பதில்லை. இப்படி பட்டவர்கள் புருவம் அடர்த்தியாக வளர கொஞ்சம் மெனக்கெட்டால் அடர்த்தியான அழகான புருவத்தை…

கேரட் அல்வா ரெசிபி….

கேரட் அல்வா செய்வது எப்படி ……..!        கேரட் அல்வா எல்லாருக்கும் பிடித்தமான இனிப்பு வகைகளுள் ஒன்று. இதன் ஸ்பெஷலே இதைச் செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது. இதைச் செய்ய கேரட், சர்க்கரை, பால் போன்ற சில பொருட்கள்…

சீனாவில் இருந்து கேரளம் திரும்பிய மாணவிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு

  சீனாவில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியது. சீனாவில் இருந்து கேரளம் திரும்பிய திருச்சூர் மாணவிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.   கரோனா வைரஸ் பாதிப்பு பரவத் தொடங்கிய வூஹான் மாகாணத்தில் உள்ள வூஹான்…

குடியுரிமைச் சட்டம் நாட்டை பிளவுபடுத்தும்;

அதனை கிழித்தெறியுங்கள்: பாஜக எம்எல்ஏ….    போபால்: நாடு முழுவதும் கடும் போராட்டம் வெடித்த நிலையிலும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறப்போவதில்லை என்று     மோடி அரசு உறுதியோடு இருக்கும் நிலையில், பாஜக எம்எல்ஏ ஒருவர் அந்த சட்டத்துக்கு எதிராகக் குரல்…

மூளையை பாதிக்கும் விஷயங்கள்..!!!

உடல்நலம்;     காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் மூளை அழிவுக்குக் காரணமாகும்.   அதிகளவாகச் சாப்பிடுவதனால் மூளையில் இருக்கும் இரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி,…

குடியரசு தினம் என்றால் என்னவெல்லாம் உங்கள் நினைவுக்கு வரும்?

 குடியரசு தினம்….    குடியரசு தினம் என்றால் நமக்கு தேசியக் கொடி நினைவுக்கு வரும். நமது நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட தியாகிகளின் நினைவு வரும். சிலருக்கு தேச பக்தியை சிறப்பிக்கும் வகையில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் நினைவுக்கு வரலாம். இது தவிர உங்கள்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!