Tags :கைத்தடி முசல் குட்டி

கைத்தடி குட்டு

அட பாவிங்களா…இதில இவ்வளவு இருக்கா

  பல  நேரங்களில்  உலகப் பந்தில்  நடைபெறும்  சம்பவங்கள்  காலம் கடந்து உண்மைகளை  உரக்க கூவி  “சமுதாயம்   இப்படித்தான்”  இருந்தது  என பறைசாற்றிவிடும் . உலக வரைபடத்தில்  முதன் முதலாக  மனிதன் வாழ  சட்டதிட்டங்கள்  உருவாக்கப்பட்ட  இடம்  பாபிலோனியா என்ற செய்தியை  கேட்டால் ,வியப்பு  வந்து  உங்கள்  முகங்களில் கோடுயிடும்  என்பது  எனக்கு தெரியும் .ஆனால்  உண்மை  அதுதான் .    கி.மு .மூவாயிரம்  ஆண்டுகளுக்கு  முன் ஊர்  என்ற சிறு பகுதியில்  மெசபடோமியர்கள்  வந்து&Read More