விரைவில் அயோத்தியில் விமான நிலையம்! மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை தொடக்கம் அயோத்தியில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக உத்தரப்பிரதேச மாநில அரசு மையத்துடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற மக்களவையில் எம்.பி ஒருவரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ‘உத்தரப் பிரதேச மாநில அரசின் இதுகுறித்த திட்டம், விமான போக்குவரத்துத்துறைக்கு வந்துள்ளது. இதுகுறித்து உத்தரப்பிரதேச […]Read More
Tags :இன்பா
கடந்த 2018ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான நித்தியானந்தா, அதன் பின்பு என்ன ஆனார், எங்கு இருக்கிறார் என்பது புரியாத புதிராக உள்ளது. இருப்பினும் சமூக வலைத்தளங்கள் மூலமாக தனது சிஷ்யர்களுடன் நாள்தோறும் பேசி வரும் நித்தியாந்தா, தனது ஒருசில கருத்துகள் மூலம் பேசுபொருளாகி வருகிறார்.இந்நிலையில், அவர் ஈகுவடாருக்கு பக்கத்தில் ஒரு குட்டித்தீவை அவர்கள் வாங்கி இருப்பதாகவும், அதை பரிபூரணமான ஒரு இந்து நாடாக அறிவ்ப்பதற்கான முயற்சியில் இருப்பதாகவும், ஐக்கிய நாடுகள்Read More
புதிய காவல் பிரவு உருவாக்கம்: தமிழக அரசு தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த தனி பிரிவு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை அமல்படுத்த ரூ.4.78 கோடி ஒதுக்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அரியவகை மீன்கள், கடல் உயிரினங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை இந்த பிரிவினர் மேற்கொள்வார்கள். எஸ்.பி, டி.எஸ்.பி, 10 காவல் ஆய்வாளர்கள் உட்பட 112 பேர் இந்த பிரிவில் இடம்பெற்றுள்ளனர். மீனவ கிராமங்களிடையே தகராறு ஏற்படாமல் தடுக்கும் பணிகளையும் இந்த புதிய பிரிவினர் மேற்கொள்வார்கள் […]Read More
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் ராஜினாமா! பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்து துணை முதலமைச்சர் பதவியில் இருந்தார் அஜித் பவார். மகாராஷ்டிர பா.ஜ.க. அரசு நாளை பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ராஜினாமாRead More
இரவு பொங்கல் பரிசு காத்திருக்கு..! தலைவரின் ‘சும்மா கிழி..’ சர்ப்ரைஸ் தரும் தர்பார் பிரபலம்! ‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.Read More
மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு மகாராஷ்டிராவில், தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக ஆட்சி அமைக்கப்பட்டதற்கு எதிராகவும், உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட கோரியும், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரமணா, சஞ்சீவ் கண்ணா, அசோக் பூஷண் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, புதிதாக பதவியேற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸ் அரசு மீது நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த […]Read More
காங்கிரஸ் எம்.எல்.ஏ வை கத்தியால் குத்திய இளைஞர்..! கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் தன்வீர் சேட். முன்னாள் அமைச்சரான இவர் தற்போது மைசூரில் இருக்கும் நரசிம்மராஜ தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். நேற்று இரவு மைசூரில் நடந்த திருமண விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தன்வீர் சேட் அழைக்கப்பட்டிருந்தார். அதில் கலந்து கொள்வதற்காக நேற்று அவர் மைசூர் சென்றிருந்தார் அப்போது அங்கு எம்.எல்.ஏ வந்ததும் ஏராளமானோர் திரண்டனர்.Read More
ஆக்ரா பெயரை மாற்ற ஆதித்யநாத் அரசு முனைவது ஏன்? மெஹ்ர் கில், கட்டுரையாளர் உத்தரபிரதேச அரசு ஆக்ராவின் பெயரை அக்ரவன் என்று மாற்ற திட்டமிட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ராவில் உள்ள டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையிடம் பண்டைய காலங்களில் இந்த நகரம் வேறு எந்த பெயரிலாவது அறியப்பட்டதா என்பதை ஆராயுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் அரவிந்த் தீட்சித், “நானும் உள்ளூர் ஆராய்ச்சி […]Read More
கமலுக்கு இன்று அறுவைச் சிகிச்சை! கால் முறிவின் காரணமாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசனுக்குப் பொருத்தப்பட்டிருந்த டைட்டேனியம் கம்பியை அகற்றுவதற்கான சிகிச்சை வெள்ளிக்கிழமை (நவ.22) நடைபெற உள்ளது. இது தொடா்பாக மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவா் ஆா்.மகேந்திரன், வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: 2016-ஆம் ஆண்டு எதிா்பாராமல் நடந்த ஒரு விபத்தின் காரணமாக கமல்ஹாசனின் வலது காலில் முறிவு ஏற்பட்டது. அதை சரி செய்வதற்காக அறுவைச் சிகிச்சை […]Read More
ஹார்ட் லாண்டிங்காக தரையிறங்கிய விக்ரம் லாண்டர் : இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லாண்டர் நிலவில் ஹார்ட் லாண்டிங்காக நிலவில் தரையிறங்கியது என்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சமீபத்தில் இஸ்ரோ நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லாண்டர் பகுதி நிலவில் தரை இறங்கும் ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு தொடர்பு அறுந்ததால் அதைப் பற்றிய விவரங்கள் தெரியாமல் போனது. இந்த பகுதி சிறிது சிறிதாக வேகம் குறைந்து […]Read More