ராகவா லாரன்ஸ் முடிவு:

 ராகவா லாரன்ஸ் முடிவு:

ஒரே இடத்தில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ ஆலயம் கட்ட ராகவா லாரன்ஸ் முடிவு:

        சினிமா மற்றும் சமூகப் பணிகளில் அதிக நாட்டம் கொண்டவர் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ். தனது அறக்கட்டளை மூலம் நிறைய உதவிகள் செய்து வருகிறார். இந்நிலையில், இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் ஆகிய அனைத்து மதத்தவரும் ஒன்றாக வழிபடக் கூடிய ஒரு கோவிலைக் கட்டப் போவதாக அறிவித்திருக்கிறார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...