இன்றைய ராசி பலன்கள் – 14-02-2020 – வெள்ளிக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம்

உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களால் பாராட்டப்படுவீர்கள். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மேம்படும். எதிர்காலம் சார்ந்த தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். மனதில் எதையும் சமாளிக்கும் திறமையும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். மனைவிவழி உறவுகளின் மூலம் ஆதரவான சூழல் ஏற்படும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அஸ்வினி : பாராட்டப்படுவீர்கள்.

பரணி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

கிருத்திகை : ஆதரவான நாள்.

—————————————


ரிஷபம்

மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்குவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சில செயல்களை பக்குவமாகப் பேசி செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான சூழல் உண்டாகும். சிலருக்கு வீடு மாற்றம் அல்லது உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : விருப்பங்கள் நிறைவேறும்.

ரோகிணி : அபிவிருத்தி உண்டாகும்.

மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேலோங்கும்.

—————————————


மிதுனம்

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் நிலவும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பழைய நினைவுகளால் செயல்பாடுகளில் காலதாமதம் நேரிடலாம்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.

திருவாதிரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.

புனர்பூசம் : இலாபம் உண்டாகும்.

—————————————


கடகம்

இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகலாம். உத்தியோகத்தில் பொறுப்புகள் உயரும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : காரியசித்தி உண்டாகும்.

பூசம் : செலவுகள் அதிகரிக்கும்.

ஆயில்யம் : கலகலப்பான நாள்.

—————————————


சிம்மம்

அக்கம் பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உழைப்பிற்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

பூரம் : அறிவு வெளிப்படும்.

உத்திரம் : பாராட்டுகள் கிடைக்கும்.

—————————————


கன்னி

வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். நெருக்கமானவர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை அளிக்கும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்

உத்திரம் : முதலீடுகள் அதிகரிக்கும்.

அஸ்தம் : வேறுபாடுகள் குறையும்.

சித்திரை : அறிமுகம் கிடைக்கும்.

—————————————


துலாம்

அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். புதிய முதலீடுகள் தொடர்பான செயல்பாடுகளில் பெரியோர்களின் ஆலோசனைகளை பெற்று முடிவு செய்யவும். கௌரவ பதவிகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

சித்திரை : நட்பு கிடைக்கும்.

சுவாதி : அனுபவம் உண்டாகும்.

விசாகம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

—————————————


விருச்சிகம்

மனதிற்கு நெருக்கமானவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ள பணிகளை சிறுது அலைச்சலுக்கு பின் செய்து முடிப்பீர்கள். தொழில் பங்குதாரர்களிடம் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்றுவருவீர்கள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

விசாகம் : உதவிகள் கிடைக்கும்.

அனுஷம் : அலைச்சல் உண்டாகும்.

கேட்டை : விழிப்புணர்வு வேண்டும்.

—————————————


தனுசு

வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். சுபச்செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் இலாபம் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசி மகிழ்வீர்கள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

மூலம் : மதிப்பு உயரும்.

பூராடம் : மகிழ்ச்சியான நாள்.

உத்திராடம் : புதிய ஒப்பந்தங்கள் உண்டாகும்.

—————————————


மகரம்

வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். காணாமல் போன சில பொருட்கள் கிடைப்பதற்கான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உறவினர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் குறையும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...