இன்றைய ராசி பலன்கள் – 11-11-2019 திங்கட்கிழமை

இன்றைய ராசி பலன்கள் – 11-11-2019 திங்கட்கிழமை

மேஷம்
வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். பொருட்சேர்க்கைக்கான எண்ணங்களும்இ அதற்கான உதவிகளும் கிடைக்கும். கண் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தன-தானிய சம்பத்துக்களால் இலாபகரமான வாய்ப்புகள் அமையும். உடல் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : செல்வாக்கு அதிகரிக்கும்.
பரணி : பிரச்சனைகள் குறையும்.
கிருத்திகை : வாய்ப்புகள் அமையும்.
————————————–
ரிஷபம்
உடன்பிறப்புகளிடம் சற்று நிதானத்துடன் செயல்படவும். செய்யும் செயல்களில் இருந்துவந்த தடைகள் நீங்கும். சமூக சேவையில் இருப்பவர்கள் சற்று நிதானத்துடன் செயல்படவும். எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் அலைச்சல்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
கிருத்திகை : தடைகள் நீங்கும்.
ரோகிணி : நிதானம் வேண்டும்.
மிருகசீரிஷம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
————————————–
மிதுனம்
மூத்த உடன்பிறப்புகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாகும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அனுகூலமான சூழல் உண்டாகும். வழக்குகளில் எதிர்பார்த்த சாதகமான சூழலால் சில விரயங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிஷம் : மகிழ்ச்சி உண்டாகும்.
திருவாதிரை : அனுகூலமான நாள்.
புனர்பூசம் : விரயங்கள் உண்டாகும்.
—————————————
கடகம்
வெளியூர் பயணங்களால் மாற்றமான சூழல் உண்டாகும். மனைவியுடன் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பயணம் சார்ந்த எண்ணங்களில் சாதகமான சூழல் உண்டாகும். குடும்பத்தில் புதியவர்களின் வருகைக்காக சுபவிரயங்கள் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
புனர்பூசம் : மாற்றம் பிறக்கும்.
பூசம் : சுபவிரயங்கள் உண்டாகும்.
ஆயில்யம் : சாதகமான நாள்.
—————————————
சிம்மம்
உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். மனதில் இருந்த பலவிதமான எண்ணங்களுக்கு தீர்வு காண முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அறப்பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உயர்பதவியில் இருப்பவர்களுக்கு அனைவரின் ஆதரவும்இ அனுகூலமும் கிடைக்கும். செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
மகம் : இன்னல்கள் குறையும்.
பூரம் : வாய்ப்புகள் உண்டாகும்.
உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.
————————————–
கன்னி
வாகனப் பயணங்களில் நிதானத்துடன் செல்லவும். தொழில் சார்ந்த எண்ணங்களை மற்றவர்களுடன் பகிரும்போது கவனம் வேண்டும். இயந்திரங்களில் பணிபுரியும்போது கவனத்துடன் இருக்கவும். மனதில் புதுவிதமான மாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
உத்திரம் : நிதானம் வேண்டும்.
அஸ்தம் : கவனம் தேவை.
சித்திரை : மாற்றம் உண்டாகும்.
————————————–
துலாம்
தொழில் சார்ந்த முயற்சிகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இளைய சகோதரர்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். விளையாட்டு வீரர்களுக்கு இருந்துவந்த தடைகள் நீங்கும். மனதில் நினைத்த எண்ணங்களை மற்றவர்களிடம் பகிர்வதன் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : முயற்சிகள் ஈடேறும்.
சுவாதி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
விசாகம் : தடைகள் நீங்கும்.
————————————–
விருச்சிகம்
தாய்மாமன் உறவு வகைகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தேவையற்ற குழப்பங்களை தவிர்த்து செய்யும் செயல்களை கவனத்துடன் செயல்படுத்தவும். கல்வி பயிலும் மாணவர்கள் பாடங்களை கவனத்துடன் படிக்கவும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
அனுஷம் : அமைதி வேண்டும்.
கேட்டை : முன்னேற்றம் உண்டாகும்.
————————————–
தனுசு
குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். செய்யும் செயல்களால் நற்பெயரும்இ செல்வாக்கும் உயரும். விவசாயம் தொடர்பான பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் மற்றும் சமூகப் பொறுப்புகள் மீது ஆர்வம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : மகிழ்ச்சி உண்டாகும்.
பூராடம் : செல்வாக்கு உயரும்.
உத்திராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.
—————————————
மகரம்
வீடுஇ மனை வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேலோங்கும். எதிர்பாராத திடீர் யோகங்களால் தனவரவுகள் உண்டாகும். உறவினர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். கால்நடைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கலைஞர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : எண்ணங்கள் மேலோங்கும்.
திருவோணம் : தனவரவுகள் உண்டாகும்.
அவிட்டம் : வாய்ப்புகள் அமையும்.
————————————–
கும்பம்
சமூக சேவைகள் தொடர்பான முயற்சிகள் எண்ணிய பலனை அளிக்கும். இன்ப சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சொந்தபந்தங்களின் வருகையால் மகிழ்ச்சி பெருகும். உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் உண்டாகும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். தம்பதிகளுக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : எண்ணங்கள் ஈடேறும்.
சதயம் : மகிழ்ச்சி பெருகும்.
பூரட்டாதி : அன்பு அதிகரிக்கும்.
————————————–
மீனம்
உணவு விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். புதுவிதமான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் இலாபகரமான சூழல் ஏற்படும். மனதில் தோன்றும் கவலைகளை மற்றவர்களிடம் பகிர்வதன் மூலம் தெளிவு பிறக்கும். வெளியூர் பயணங்களில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.
உத்திரட்டாதி : தெளிவு பிறக்கும்.
ரேவதி : எண்ணங்கள் ஈடேறும்.
———————————–

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...