பிக்பாஸில் ப்ரதீப்புக்கு ரெட்கார்டா? | தனுஜா ஜெயராமன்

 பிக்பாஸில் ப்ரதீப்புக்கு ரெட்கார்டா? | தனுஜா ஜெயராமன்

சனிக்கிழமையான இன்று கமல்ஹாசன் இந்த வாரம் போட்டியாளர்களிடம் சில வித்தியாசமான கேள்விகளை கேட்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இதில் கமல்ஹாசன் தோன்றி, ‘நிறைய கனவுகளுடன் உள்ளே 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் போனார்கள்.

அவர்களுக்கு என்ன ஆயிற்று என்று பார்த்தீர்கள். வீட்டின் உள்ளே ஜெயிக்கிறதுக்காக விளையாடுறத விட தோற்காமல் விளையாடனும் அப்படிங்கிறது மாதிரி போட்டியாளர்கள் நடந்துக்கிறதா எனக்கு தோணுது.

இந்த ஆட்டம் சுவாரசியமா இருக்கா? என்ற கேள்வியுடன் புரமோ வீடியோ முடிவுக்கு வந்துள்ளது.

இன்னொரு ப்ரமோவில் ப்ரதீப்பை மாயா பாஷையில் சொல்லப்போனால் சகப் போட்டியாளர்கள் வைத்து வைத்து செய்கிறார்கள் ..அவருக்கு கமலஹாசனால் ரெட் கார்ட் கிடைக்குமா? அல்லது வழக்கமான மழுப்பல்களோடு முதலில் சேவ் செய்யப் படுவாரா பொறுத்திருந்து பார்க்கலாம்.

பிக்பாஸில் எதிர்பாராததை  எதிர்பாருங்கள்!!!!

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...