நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் – ஆவணங்கள் சரிபார்ப்பு:

 நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் – ஆவணங்கள் சரிபார்ப்பு:
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த மாணவர்களின் சான்றிதழ்கள் மற்றும் இதர ஆவணங்கள் மீண்டும் சரிபார்க்கப்படுகிறது.
மொத்தம் 4,000 மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படடுகிறது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் – ஆவணங்கள் சரிபார்ப்பு:
சான்றிதழ்கள், புகைப்படங்களின் உண்மைத்தன்மை குறித்த தகவல்களை உடனுக்குடன் மருத்துவ கல்வி இயக்குனரின் மின்னஞ்சலுக்கு அனுப்பவும் உத்தரவு..

மாயா 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...