படித்ததில் பிடித்தது

 படித்ததில் பிடித்தது

1–மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம்

பிஸ்கட்,பிரட்,புரோட்டா, சத்து இல்லை என்பதால் அல்ல

அதில் விஷம் உள்ளது இதை கொடுத்தால் உங்கள் கண்முன்னே உங்கள் சந்ததிகளின் அழிவை காண்பீர்கள்.விழித்து கொள்ளுங்கள்..

2–சாக்லெட் வேண்டாம்–வேண்டிய அளவு கடலை

மிட்டாய்.எள் மிட்டாய் வாங்கிகொடுங்கள்.

3–#pizza, #burgers தவிர்க்கவும்.

4–கோதுமையை அரைத்து பயன்படுத்துங்கள்

கடையில் உள்ளதில் சப்பாத்தி உப்பவும் மற்றும் மிருதுவாக்கவும் கலப்படம் செய்யப்படுகிறது…

5–பழங்களான கொய்யா,வாழை,விதை உள்ள திராட்சை மற்றும் Melon அதிகம் சேர்த்து கொள்ளுங்கள்.

6–corn-flakes,oats வேண்டாம்.

7–கம்பு,தினை,ராகி,வரகு,சாமை,குதிரை வாலி

பயன்படுத்தவும்..

8-சர்க்கரை வேண்டாம்,தேன்,வெல்லம்,கருப்பட்டி

பனங்கற்கண்டு பயன்படுத்தவும்

9–black tea without sugar good.. சுக்கு,கொத்தமல்லி காபி நல்லது ..யார் வீட்டிற்கு சென்றாலும் குழந்தைகளுக்கு சாக்லெட் பிஸ்கட் வாங்கி செல்லாதீர்கள்..மாறாக கடலைமிட்டாய்,எள்மிட்டாய் வாங்கிசெல்லுங்கள் ஏனெனில் உடலுக்கு தேவையான முழு பலமும்  பொருட்களில் கொட்டிக்கிடக்கிறது..ஆகையால்

நாம் தான் முதலில் திருந்தவேண்டும்..

பிள்ளைகளுக்கு அனைத்தையும் தருவதாய் 

மார்தட்டி கொள்ளும் நாம் விஷத்தை கொடுத்து தளிரை கருக்க வேண்டாம்..நம் கையில் பிள்ளைகளின் எதிர்காலம் என்பது காசு,பணம் அல்ல,

ஆரோக்கியமும் ,குணமுமே…

உணவின் பின்னால் குணமாற்றமும் உண்டு

Hyper activity because of this types of food also 

அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்

இனியும் நாம் தூங்ககூடாது…”

அவர் கூறிய வரிகள் இன்னும் ஈட்டியாய் நெஞ்சில் 

வலிக்கிறது.

பிள்ளைகளின் உடலை விஷத்தை கொடுத்து

சம்மட்டியால் அடித்து கொண்டிருக்கும் நாம்

பிள்ளைகளுக்கு பொறுமையாக கூறி

புரிய வைப்போம்..

வாழவேண்டும் ஆரோக்கியத்துடன் நல்ல விசயங்களை படித்து விட்டு ஷேர் பண்ணுவோம்…..

என்கருத்து:-

ஓர் ஆண் தெரிந்து கொள்ளும். விசயம். 

அவனை மட்டுமே மாற்றும்….!!!

ஒர் பெண் தெரிந்து கொண்ட விசயம்…குடும்பத்தையே மாற்றும்….எனவே. தயவுசெய்து. இதை. உங்கள் குடும்ப பெண்களுக்கு முதலில் சொல்லிபுறிய வையுங்கள்… மாற்றம் நிச்சயம்….!!!

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...