இன்றைய ராசி பலன் (13 அக்டோபர் 2023 வெள்ளிக்கிழமை)
மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.
மேஷம் : இன்று உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.இன்றைய நாளை நல்ல பலன் பெற பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் கடின முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் விரைந்து முடிவெடுப்பீர்கள். நீங்கள் செய்யும் பணியை விரும்பி செய்வீர்கள். சுய வளர்ச்சி மூலம் பணயில் முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் கடின உழைப்பிற்கு ஊக்கத்தொகையாக பண வரவு காணப்படும். உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக நல்ல ஆரோக்கியம் காணப்படும்.
ரிஷபம் : இன்று விருப்பமான பலன்கள் கிடைக்காது. தீய விளைவுகளை தவிர்க்க நீங்கள் எந்த விஷயத்தையும் தொடங்குமுன் யோசித்து செயல்பட வேண்டும்.பிறருடன் பேசும்போது கவனமாகப் பேச வேண்டும். உங்கள் பணிகளை திறமையாக ஆற்றுவதில் சில தடைகளும் ஏமாற்றங்களும் காணப்படும். இன்று ஏற்படும் செலவுகளை தவிர்க்க முடியாது. முதுகுவலி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
மிதுனம் : உங்கள் முயற்சிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் இன்று தடைகள் நிறைந்து காணப்படும். விரும்பத்தகாத சூழ்நிலை இருந்த போதிலும் எதையும் எளிதாக எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நீங்கள் ஒருவிதமான வெறுமையை உணர்வீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணியிடச் சூழல் சுமூகமாக இருக்காது. பண வரவு குறைந்து காணப்படும்.
கடகம் : இன்று ஆக்கபூர்வமான நாள். நபர்கள் மூலம் ஆதரவும் பலனும் பெறுவீர்கள். இன்று உற்சாகமாக காணப்படுவீர்கள். உங்கள் பணியில் முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும். உங்கள் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் செயல்திறனில் திருப்தி அடைவீர்கள். இன்று வரவுகள் அதிகமாக காணப்படும். சொத்துக்கள் வாங்குவதற்கு உங்கள் பணத்தை முதலீடு செய்வீர்கள். இன்று தேக ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.
சிம்மம் : இன்று ஆக்கபூர்வமான நாள். நபர்கள் மூலம் ஆதரவும் பலனும் பெறுவீர்கள். இன்று உற்சாகமாக காணப்படுவீர்கள். உங்கள் பணியில் முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும். உங்கள் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று வரவுகள் அதிகமாக காணப்படும். சொத்துக்கள் வாங்குவதற்கு உங்கள் பணத்தை முதலீடு செய்வீர்கள். இன்று தேக ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். ஆற்றலும் உறுதியும் கொண்டு சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்.
கன்னி : இன்று உங்கள் செயல்களில் வெற்றி காண புத்திசாலித் தனத்தை பயன்படுத்த வேண்டும். சூழ்நிலை கட்டுக்கடங்காமல் இருக்கும். எனவே சிந்தித்து செயல்பட வேண்டும். இன்று பெரிய அளவில் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று பணியிடத்தில் கவனமின்மை காரணமாக தவறுகள் நேர வாய்ப்புள்ளது. எனவே கவனமாக செயல்பட வேண்டும். இன்று ஒவ்வாமை காரணமாக அஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.
துலாம் : இன்றைய நாள் மந்தமாக காணப்படும். உங்கள் நம்பிக்கைக்கு உயிர் கொடுங்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி பெற நம்பிக்கை முக்கியம். உங்கள் பணியில் ஏமாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். பணியிடச் சூழல் சுமூகமாக இருக்காது. இது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும். நீங்கள் பொறுமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற செலவுகளை எதிர்கொள்ள நேரும். இன்று பதட்டம் காணப்படும் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
விருச்சிகம் : இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பது இன்று நன்மை தரும். உற்சாகமான அணுகுமறை மூலம் இன்றைய நாளை சிறப்பாக்கிக் கொள்ளலாம். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் மேலதிகாரிகளிடமிருந்து எதிர்பாராத அனுகூலங்கள் கிடைக்கும். உங்களிடம் இருக்கும் பணம் உங்களுக்கு போதுமானதாக இருக்கும். இன்று முழு ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.
தனுசு : இன்று சுமூகமான நாளாக இருக்கும். உறுதியான போக்கு உங்களை நல்ல முடிவு எடுக்க வைக்கும். உங்கள் இலக்குகளில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் சேமிப்பை அதிகரிக்கும் நிலையில் இருப்பீர்கள். கணிசமான பணம் சம்பாதிக்க அதிர்ஷ்டம் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். உங்கள் பணியைப் பொறுத்தவரை இன்று மகிழ்ச்சியான நாள். உங்கள் மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டு பெறுவீர்கள். உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக இன்று நல்ல ஆரோக்கியம் காணப்படும்.
மகரம் : இன்று மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். இசையைக் கேப்டதன் மூலம் அமைதி பெறலாம். இது பிரச்சினைகளைக் கையாள உதவும். வாக்குவாதங்களிலிருந்து விலகி இருக்கவும். நட்பான அணுகுமுறை மேற்கொள்ளவும். பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. அதிக பணம் கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவு. உங்கள் பணியைக் கையாளும் போது கவனம் செலுத்த வேண்டும். இதனால் உங்கள் திறன் அதிகரிக்கும். தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தூக்கமின்மை காரணமாக கால் வலி பாதிப்பு ஏற்படலாம்.
கும்பம் : இன்று நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கை இழந்து காணப்படுவீர்கள். நல்ல பலன்களைக் காண நீங்கள் உறுதியுடன் இருக்க வேண்டும். உங்கள் வளர்ச்சியில் மிகுந்த தடைகளை எதிர்கொள்வீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இன்று பண இழப்பு காணப்படும். பயணத்தின் போது பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. இன்று ஆரோக்கியப் பிரச்சினை காணப்படும். கால் வலி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பனியின் போது தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மீனம் : இன்று பல நன்மைகள் நடக்கும். உங்கள் அணுகுமுறையில் நம்பிக்கை காணப்படும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனைத் தரும். சமூகத்தில் புதிய நபர்களின் தொடர்பு கிடைக்கும். உங்கள் திறமைகளை தனித்த அணுகுமுறை மூலம் வெளிபடுத்டுவீர்கள். இதனால் பணியிடத்தில் உங்கள் செயல்திறன் சிறப்பாக இருக்கும். உங்களிடம் காணப்படும் ஆற்றல் மற்றும் உற்சாகம் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்று நிதிநிலைமை சிறப்பாக இருக்கும்.