தமிழகத்தில் இன்று முதல் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சொட்டு மருந்து திரவம்

 தமிழகத்தில் இன்று முதல் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சொட்டு மருந்து திரவம்

தமிழகத்தில் இன்று முதல் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சொட்டு மருந்து திரவம் வழங்க ஏற்பாடு

6 மாதக் குழந்தை முதல் 5 வயது குழந்தை வரை சொட்டு மருந்து வழங்கப்படுகிறது

இந்த சொட்டு மருந்து இன்று தொடங்கி வரும் 25 ஆம் தேதி வரை வழங்கப்படும்

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வைட்டமின் ஏ சொட்டு மருந்து திரவம் வழங்க ஏற்பாடு

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...