இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை எட்டு மாதங்கள் கழித்து போர்முனையில் வீர சாகசங்கள் செய்து அனுபவம் பெற்ற படைத் தளபதியாக காஞ்சிக்கு வரும் பரஞ்சோதியை மாமல்லர் வரவேற்று தன் உயிர்த் தோழனாக்கிக் கொள்கிறார். வாதாபிப் படைகள் முற்றுகையிட வருவதால் காஞ்சிக் கோட்டையை ஆயத்தப்படுத்தும் பணியை இருவரும் செய்கின்றனர். ஆயனச் சிற்பியையும், சிவகாமியையும் காஞ்சிக்குள் வரும்படியும் இல்லாவிட்டால் சோழநாடு செல்லும்படியும் பரஞ்சோதி தெரிவிக்கிறார். இதற்கிடையில் மாமல்லரும் சிவகாமியும் எழுதிக் கொண்ட காதல் ஓலைகளை ஒற்றர் தலைவன் சத்ருக்னன், போர்முனையிலிருக்கும் […]Read More
என்னுடைய வித்தியாசமான 5 தலைமுறை கடிதங்களை எழுதியுள்ளேன்… தலைமுறை கடிதம்.1. என் பிராண நாதருக்கு பாதம் தொட்டு அனந்தகோடி நமஸ்காரங்கள் தாங்கள் வியாபார பயணம் எந்த நிலையில் உள்ளது தாங்கள் நமது ஜாகை வந்து சேர இன்னும் 20 நாட்களாகும் என்று ் சேச்சு சொன்னான் இந்து பங்கஜம் உட்கார்ந்து விடுவான்னு.. உங்க அம்மா பொழுது விடிஞ்சா சின்னா அவகிட்ட ஏதாவது அச்சுபிச்சுனு கேட்டுண்டிருக்கா.. பக்கத்தாத்துல கல்யாணி மகபத்து வயசுல வயசுக்கு வந்துட்டா உன் பொண்ணுக்கு பத்து […]Read More
அத்தியாயம் -3 அறிவானந்தரின் வருகை! ——————————————————————– பகல் மயங்கிக்கொண்டிருந்த மாலைப் பொழுது அது. சென்னையின் மையப்பகுதியில் இருக்கும் அந்த கல்லூரித் திடல் முழுக்க, ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாய்ப் பரவசத்தோடு திரண்டிருந்தனர். அங்கங்கே மெஹா சைஸ் போர்டுகளில் ஞானகுரு அறிவானந்தர் பலவித புன்னகையோடு தரிசனம் அருளிக்கொண்டிருந்தார். அவரைப் பார்க்கவும் அவரது அருளுரையைக் கேட்கவும் அத்தனை பேரும் ஆர்வத்தோடு காத்திருப்பது அவர்களின் பாவனையிலேயே தெரிந்தது. அழகாய் அமைக்கப்பட்டிருந்த மேடையில் , சந்தன நிறை உடையோடு செழுமையாய்க் காட்சி தந்த இளைஞர்க்குழு […]Read More
முன்னுரை எனக்கு சுஜாதாவின் எழுத்துக்கள் ஆதர்சம். காரணம் அவரின் வார்த்தைச் சிக்கனம். முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் 10 பக்கங்களில் சொன்னதை சுஜாதா 2 பக்கங்களில் சொல்லி விடுவார். சிறுகதைகள் எழுத ஆரம்பிக்கையில் அனாவசியமான வார்த்தைகளைப் பிரயோகிக்கக் கூடாது என்பதற்கு அவரை முன்னோடியாகக் கொண்டேன். இதைப் பயிற்சியில் கொண்டுவர வழி செய்தவர் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர். ‘ஊஞ்சல்’ மாத இதழில் அவர் ஆசிரியராகவும், நான் உதவி ஆசிரியராகவும் இருந்தபோது, தமிழின் புகழ்பெற்ற நாவல்களின் கதைச் சுருக்கத்தை எழுதித் தரப் […]Read More
அத்தியாயம் – 2 சூரியனின் ஒளிக்கதிர்களின் சுள்ளென்று உறைக்கும் வரையில் பொறுமையில்லாமல் கருக்கலிலேயே வாசல் பெருக்கி சாணம் தெளித்து நாலு கம்பியை நீட்டிவிட்டு இருந்தாள் பத்மா. இருளாண்டி இருந்தவரையில் அந்த ஓலைவீட்டின் முகப்பே கோயிலின் கர்ப்பகிரகத்தைப் போல இருக்கும் தெய்வம் போனபிறகு காலியாக கர்ப்பகிரமாய் பத்மா மட்டும் ! “மூணும் சின்னப்பிள்ளைங்க அவரு இருந்தவரையில் ஏதோ காலத்தை தள்ளிட்டே இனிமே என்ன பண்ணப்போறே ? உனக்கடுத்து இரண்டு பொட்டப்பிள்ளைங்க நீ ஏதோ தலையெடுத்திட்டேன்னு நினைச்சேன் ஊரைப் பார்த்த […]Read More
அத்தியாயம் -2 ஜோதிடர் ஏற்படுத்திய திகில்! ——————————————- காட்டன் புடவையில் பளீரென வெளியே புறப்பட்ட அகிலாவை அடுக்களையில் இருந்தபடியே ரசித்தார் அம்மா காவேரி. ஒரே வாரிசு. தங்களின் ஒரே உயிர்ச்சொத்து. எனவே அப்பா ஞானவேலுக்கும் அம்மா காவேரிக்கும் அகிலாதான் உயிர். நல்ல உயரமாய், உயரத்திற்கேற்ற பருமனாய், எழுமிச்சை நிறத்தோடு காட்சி தரும் தன் மகள் அகிலாவை ஒரு வருடம் கூட நிற்கவைத்து இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது காவேரிக்கு. கருவண்டுக் கண்கள். நேரிய நாசி. கதுப்பான கன்னங்கள். […]Read More
அத்தியாயம் – 1 “புதுப்பெண்ணின் மனதை தொட்டுப்போறவறே உங்க எண்ணத்தை சொல்லிவிட்டு போங்க “ “இளமனசை தூண்டிவிட்டுப் போறவரே அந்த மர்மத்தை சொல்லிவிட்டு போங்க மர்மத்தை சொல்லிவிட்டு போங்க” எதிரே பத்திரகாளியம்மன் கோவிலுக்கு எதிராக ஆலமரத்தடியில் அமைந்திருந்த டீக்கடையில் இன்றோ நாளைக்கோ என் இயக்கத்தை நிறுத்திக்கொள்வேன் என்ற சபதத்தோடு சப்தமிட்டுக்கொண்டு இருந்தது ரேடியோ பொட்டி, “ஏலேய் கொஞ்சம் சத்தத்தை கூட்டி வையேன் என்ன மாதிரி பாட்டு அது என்ன வசனம் அந்தப்படத்தில் ஒல்லியா ஒரு பையன் பா […]Read More
அத்தியாயம் – 1 அதிகாலைச் சிந்தனைகள்! அதிகாலையில்… விழிப்பும் உறக்கமும் சங்கமிக்கிற நிலை கூட சுகமானதுதான். இந்த நிலையில் மீண்டும் உறக்கத்திற்குள் ஆழ்ந்துபோகவும் விருப்பம் இராது. சட்டென எழுந்து உட்காரவும் உடலும் மனமும் இடம் தராது.. அப்படியே ஆழ்ந்த தவத்தில் இருப்பதுபோல் அசையாமல் படுத்திருந்தாள் அகிலா. காலைப் பறைவைகளின் சிணுங்கள்களும் கூவல்களும் காதில் கேட்கத்தான் செய்தது. போதாக்குறைக்கு அடுத்த பிளாட்டில் இருந்து ‘கெளசல்யா சுப்ரஜா ராம பூர்வா சத்யா பிரவர்த்ததே…’ என எம்.எஸ்.சுப்புலட்சுமி பகலை பக்குவமாய் எழுப்பிக்கொண்டிருந்தார். எனினும் […]Read More
- “pinco Online Casin
- துர்காஷ்டமி… இந்த நாளுக்கு என்ன மகிமை… எப்படி வழிபட வேண்டும்?(10.10.2024இன்று இந்த வருடம் )
- தன்னம்பிக்கையால் எதையும் சாதிக் கலாம்
- இனிஇவர் போல்எவர் பிறப்பார்
- 2024-ஆம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு..!
- ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்..!
- ‘புஷ்பா 2’ முதல் பாதிக்கான பணிகள் நிறைவு என படக்குழு அறிவிப்பு..!
- கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை..!
- நடிகர் கமல்ஹாசனின் 237-வது படத்தின் புதிய அப்டேட் வெளியானது..!
- “வேட்டையன்” படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி..!