24. முக்கோண மலை கோலாலம்பூரின் சைனா டவுன் பகுதியில் நுழைவதற்கு முன்பே காட்டுப்பாதையில் வலது புறம் திரும்பினால் குகன்மணியின் எஸ்டேட் வந்துவிடும். சைனா டவுன் செல்லும் பாதையில் இருந்து பார்த்தால், வெறும் காடுகள் மட்டுமே இருப்பது போன்று தோன்றும். ஆனால் எஸ்டேட் பாதை இறங்கி சென்று பிரமாண்ட குகன்மணியின் மாளிகையின் முன்பு முடிவடையும். குகன்மணி யார்..? அவன் நோக்கம் என்ன..? எதற்காக அவன் தன்னையே சுற்றி வருகிறான்..? –போன்ற கேள்விகளுக்கு விடை காண, ஏதோ அசட்டு துணிச்சலில் […]Read More
அன்று காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து கீழே இறங்கி வந்த மதுவைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டாள் ருக்மிணியம்மாள். அவன் அத்தனை சீக்கிரம் எழுந்து அந்த அம்மாள் பார்த்ததே இல்லை. தினமும் அவனை எழுப்புவதற்கு சிரமப்படுவாள். மாடிப்படியருகில் நின்று குரல் கொடுத்துச் சலித்துப் போவாள். “மது… மணி ஏழாச்சுப்பா…” “எட்டரையாகப் போறது. எழுந்திருப்பா…” என்று அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கத்தி ஓய்ந்து போவாள். மாடியேற முடியாததால் அவனை எழுப்புவது பெரும்பாடாகப் போகும். அவனும் அத்தனை சுலபத்தில் […]Read More
சரியாக மூன்று தினங்களுக்குப் பிறகு, ஊரிலிருந்து திரும்பினான் சிவா. வந்ததிலிருந்தே அவன் முகம் சரியில்லை. எதையோ பறி கொடுத்தவன் போலிருந்தான். யாரிடமும் சரியாக முகம் கொடுத்துப் பேசவில்லை. இரண்டு தினங்கள் அவனை எந்த தொந்தரவும் பண்ணாமல் விட்டு விட்ட குணா, அன்று காலை நேரத்தில் மெல்லப் பேச்சுக் கொடுத்தான். “சிவாண்ணே!…ஊரில் என்ன நடந்தது?…ஏன் இப்படியிருக்கீங்க?” பதிலே பேசவில்லை சிவா. வைத்த கண் வாங்காமல் சிவாவையா பார்த்துக் கொண்டிருந்த குணா, “என்னண்ணே…நீங்க இப்படி இருக்க மாட்டீங்களே?…ஏன்..என்னாச்சு?ன்னு சொல்லுங்கண்ணே” மறுபடியும் […]Read More
-அமானுஷ்ய தொடர்- உலகிலுள்ள மனிதனின் ஆசைகளை மூன்று வகையாக பிரிக்கலாம். அவை மண்ணாசை, பொன்னாசை மற்றும் பெண்ணாசை ஆகும். இந்த பட்டியலில் பதவி ஆசையும் சேர்த்துக் கொள்ளலாம். பதவி ஆசையால் என்னென்ன நிகழ்ந்து வருகின்றது என்பது நான் சொல்லாமலே உங்கள் புரியும்.மண்ணாசை மற்றும் பொன்னாசை என்பது மனம் சார்ந்த ஆசைகளாகும்.இவற்றைக் கூட நாம் நினைத்தால், இவ்வாசைகளை விட்டு விட முடியும். ஆனால், பெண்ணாசை என்பது உணர்வு சார்ந்தது.கவசக் குண்டலத்தோடு பிறந்த கர்ணனைப் போல, மனிதனின் உடலோடு ‘ஆசை’ […]Read More
கடிகாரத்தில் சின்ன முள்ளானது 11 இலக்கு எண்ணை காதலித்துக் கொண்டிருக்க, பெரிய முள்ளானது 07 எண்ணில் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. நொடி முள்ளானது தன்னைச் சுற்றி இருந்த 12 காவல் வீரர்களை மெல்ல வட்டமிட்டு விழித்துச் சென்றுகொண்டிருந்தது. தற்போது நேரம் காலை 11.07 மணி இருக்கும். தன் தங்கை கவிதாவிற்கு இன்றைக்கு மாலை நிச்சயதார்த்தம் என்பதால், தாய்வீடு செல்ல தன் குழந்தை இலக்கியாவிற்கு முகத்தில் பவுடர் அடித்து, பொட்டு வைத்துப் புதுத் துணி உடுத்தி அவசரமாக அலங்கரித்துக் கொண்டு […]Read More
23. பத்து மலைக்கு ஒரு சாவி கோலாலம்பூர் பன்னாட்டு விமானநிலையத்தின் பார்க்கிங் ஏரியாவில் இருந்து நழுவி, சைனா டவுனை நோக்கி மின்னல் வேகத்தில் பறக்கத்தொடங்கியது, அந்தக் கார். காரின் சாரதியாக, பல குழப்பங்களைத் தெளிவுபடுத்தப் போகிற குகன்மணி அமர்ந்திருக்க, அவன் அருகே, குழப்பத்தின் உச்சக்கட்டத்தில் அர்ஜுனனாக அமர்ந்துகொண்டிருந்தாள் மயூரி. “இதற்கு மேல் என்னால் பொறுத்திருக்க முடியாது ! நீங்க யாரு ? உங்களை ஒரு விமானின்னு ஜஸ்ட் லைக் தட், கூற முடியலை. சென்னையில எங்க பண்ணை […]Read More
“அம்மா நான் சித்ரா வீட்டுக்குப் போயிட்டு வரேம்மா…” “இத்தனை நேரத்துக்காடி…? விளக்கு வைக்கிற நேரமாச்சே…?” “ஆமாம்மா. சித்ராவுக்கு இன்னிக்கு மிஸ். மாத்யூஸ் நடத்தின பாடத்துல எதுவுமே புரியலையாம். ‘வந்து கொஞ்சம் சொல்லித்தாடீ’ன்னு கூப்பிடறா…” “ஏன்… அவ இங்கே வரக்கூடாதா….? அவளுக்குக் கார் இருக்கு, டிரைவர் இருக்கான்….” “ஆனால் இங்கே படிக்க வசதியாகத் தனி ரூம் இல்லையேம்மா. ஏர்கண்டிஷன் இல்லையே…..அமைதியான சூழ்நிலை இல்லையே… பிளாட் குழந்தைங்க இரைச்சலும், கத்தலும் எனக்குப் பழகிப்போச்சு. ஆனால் அவளுக்கு இந்த சத்தத்தில் படிச்சுப் […]Read More
பேய் ரெஸ்டாரெண்ட் அந்த மாலை நேரத்தில் அதிக பட்ச கூட்டத்தால் திணறிக் கொண்டிருந்தது. “காட்டுக்குள்ளே பாட்டுச் சொல்லும் கன்னிப் பெண்ணும் நீதானா?…கிட்டே வந்து கொஞ்சச் சொல்லும்…சின்னப் பூவும் நீதானா?” பாடல் உச்சஸ்தாயில் ஒலித்துக் கொண்டிருந்தது. பாதி எரிந்த சவம் போலத் தோற்றமளிக்கும் ஃபுல் ஸைஸ் ரப்பர் மாஸ்கினுள் இருந்து கொண்டு, வாஷ்பேஸின் அருகே மறைந்து நின்ற சிவா, கஸ்டமர்கள் கை கழுவ வரும் போது, திடீரென்று வெளிப்பட்டு, அவர்கள் எதிரிலேயே அங்கு நின்று கொண்டிருக்கும் சிறுமியை வெறியோடு […]Read More
-அமானுஷ்ய தொடர்- உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் எண்ணுகின்றனர்.இதில் தவறொன்றும் இல்லை. ஆனால், நாம் சம்பாதிக்கும் செல்வம் நேர்மையான வழியில் ஈட்டிய செல்வமாக இருக்க வேண்டும். நாம் செய்யும் பாவ-புண்ணியங்கள் நம்மை மட்டுமின்றி, நம் வாரிசுகளையும் நம் சந்ததியினரையும் தொடரும் என்பதை மறக்க வேண்டாம்.ஒரு மனிதன்,தன் இறப்பிற்கு பிறகு எதையும் எடுத்துச் செல்ல போவதில்லை ! அவன் செய்த பாவ-புண்ணியங்கள் மட்டுமே அவன் ஈட்டிய உண்மையான சொத்தாகும்.நம் இன்றைய செயல்களே, நம் நாளைய […]Read More
‘ச்சே, அவசரத்துக்குக் காசு கேட்டா இப்படி எல்லாருமே ஒரேடியா இல்லேன்னு கையை விரிக்கிறாங்களே. வட்டிக்கு தானே கேட்டேன் கொடுக்கக் கூடாதா இந்தப் பாவி மனுசங்க. இதைத் தவிர வேற வழியே காட்டக் கூடாதா கடவுளே ?’ என்ற பெரும் சிந்தனையுடன் வீட்டை கூட்டி பெருக்கி துடைத்துக் சுத்தம் செய்து கொண்டிருந்தாள், கஸ்தூரி. அந்த நேரம். “வீட்டை துடைச்சி மொழுகுற வேலையெல்லாம் காலையிலேயே செய்து இருக்கக் கூடாதா. மனுஷன் வந்தா எங்க உட்கார்றது?” என்ற கேள்வியுடன் வீட்டுக்குள் நுழைந்தார், […]Read More
- “அரசியல் சாசன தினம்” (நவம்பர் 26)
- உச்சநீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை..!
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (26.11.2024)
- வரலாற்றில் இன்று (26.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 26 செவ்வாய்க்கிழமை 2024 )
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!
- ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் 2வது பாடல் வெளியானது..!
- விக்ராந்த் நடித்துள்ள ‘தீபாவளி போனஸ்’ திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியீடு..!
- டெல்டா மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்..!