அடுத்த ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதியன்று சங்கராந்தி தினத்தில் வெளியாகிறது பிரசாந்த் வர்மா -தேஜா சஜ்ஜா- பிரைம்ஷோ என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாரான ‘ஹனு-மேன்’ கற்பனை திறன் மிகு படைப்பாளியான பிரசாந்த் வர்மாவின் திரை உலகத்தில் உருவாகி வரும் ‘ஹனு-மேன்’ படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதியன்று பான் இந்திய படமாக வெளியாகிறது. படத்தின் தரத்தை உயர்த்தும் அளவிற்கான கிராபிக்ஸ் வேலைகள் இருப்பதால்.. தாமதம் […]Read More
புதியவர்களை ஊக்கப்படுத்த நான் தவறியதே இல்லை ; ‘நீ போதும்’ ஆல்பம் விழாவில் மீனா பேச்சு ‘நீ போதும்’ ஆல்பம் வெளியீட்டு விழாவின் போதே இரண்டாம் பாகத்திற்கு டைட்டில் கொடுத்த ஷாம் சமீபகாலமாக சுயாதீன பாடல்கள் சினிமா பாடல்களுக்கு இணையான வரவேற்பை பெற்று வருகின்றன. வீடியோ ஆல்பம் மூலம் சினிமாவில் நுழைந்து தங்களுக்கான இடத்தை அடைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. அந்தவகையில் தற்போது லஹரி இசை நிறுவனம் சார்பில் ‘நீ போதும்’ என்கிற இசை […]Read More
நீதிமன்றத்தில் தனது வெற்றியை மீண்டும் நிரூபித்த நடிகர் விஷால்…!
நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சக்ரா’. இப்படத்தை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மூலம் நடிகர் விஷாலே தயாரித்தித்திருந்தார். இப்படம் வெளியாக இருந்த சமயத்தில் நடிகர் விஷால் நடிப்பில் அதற்கு முன் 2019ம் ஆண்டு வெளியான ‘ஆக்ஷன்’ திரைப்படத்தில் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறி சில தவறான தகவல்களுடன் தயாரிப்பாளர் ரவீந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார், இவ்வழக்கால் சக்ரா திரைப்படம் வெளியாவதில் மிகுந்த சிக்கல் எழுந்த நிலையில் உயர்நிதிமன்றம் […]Read More
“அழகிய கண்ணே “திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!
“அழகிய கண்ணே “திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !! Esthell Entertainer நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் R விஜயகுமார் இயக்கத்தில், லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் அழகான காதல் டிராமாவாக உருவாகியுள்ள படைப்பு “அழகிய கண்ணே”. இப்படத்தில் இயக்குநர் சீனுராமசாமியின் உதவியாளர், அவரின் சகோதரர் R.விஜயகுமார் இயக்குநராக அறிமுகமாகிறார். பிரபல மேடைப்பேச்சாளர் திண்டுக்கல் I லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் நாயகனாக அறிமுகமாகிறார். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா […]Read More
தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில், மிஷ்கின் உதவியாளர் ஜேபி இயக்கும் புதிய திரில்லர் திரைப்படம்
பரபரப்பான திரில்லராக உருவாகும் “BP180” படம் பூஜையுடன் இன்று துவங்கியது ATUL INDIA MOVIES சார்பில் தயாரிப்பாளர் அதுல் M போஸ்மியா வழங்கும், இயக்குநர் ஜேபி இயக்கத்தில், தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில், உருவாகும் புதிய படம் “BP180”. இப்படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இன்று இனிதே நடைபெற்றது. இவ்விழாவினில் தயாரிப்பாளர் அதுல் M போஸ்மியா பேசினார். இது எங்கள் முதல் தயாரிப்பு, குஜராத்திலிருந்து இங்கு நம்பிக்கையுடன் வந்துள்ளோம். மிகச்சிறந்த திரைப்பட குழுவினர் […]Read More
லியோ அப்டேட்ஸ்… ஆயுத பூஜை விடுமுறைக்காக காத்திருக்கும் தளபதி ரசிகர்கள்…!!!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துக் கொண்டிருக்கும் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்பதற்காகவே ஆயிரத்திற்கு மேற்பட்ட படக்குழுவினர்கள் துரிதமாக பணியாற்றி வந்தனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் மெகா திரைப்படம் லியோ. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அறிவிப்பு வரும் முன்பே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள், பரபரப்புகள் அதை வார்த்தைகளில் எல்லாம் அடக்கிவிட இயலாது. நடிகர் விஜய்யுடன் திரிஷா, சஞ்சய் தத், […]Read More
இயக்குநர் லிங்குசாமி எம்.பி கனிமொழி சந்திப்பு: கவிக்கோ அப்துல் ரகுமான் ஹைக்கூ கவிதை போட்டி விழா! கடந்த சில தினங்களுக்கு முன்பு கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை இரண்டாவது வருட நிகழ்வும் வெற்றிகரமாக நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் லிங்குசாமி தலைமை தாங்கி விழாவினை சிறப்பித்தார். திமுகவின் கனிமொழி எம்.பி அவர்களை இயக்குநர் லிங்குசாமி திடீரென்று சந்தித்து இருக்கிறார். கவிக்கோ அப்துல் ரகுமான் ஹைக்கூ கவிதை போட்டி முதல் வருட துவக்க விழாவில் நாடாளுமன்ற உறுப்பினரும் […]Read More
மிகச் சிறந்த எழுத்தாளராக வர, என்ன செய்ய வேண்டும் ? புத்தகங்கள் வாசிக்க வேண்டுமா ? மனிதர்களை கவனிக்க வேண்டுமா ? எழுதி எழுதிப் பார்க்கவேண்டுமா ? வாசகர்களின் ரசனைக்கு ஏற்ப ஒரு சம்பவத்தை எழுத்தில் வடிக்க என்ன செய்ய வேண்டும்…. விடை தெரிந்து கொள்ள இதோ ஒரு அற்புதமான நல்வாய்ப்பு நமது ப்ரியமான எழுத்தாளர், பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள். தன் 45வருட அனுபவத்திலிருந்து எழுத்தின் நுணுக்கங்களை கற்றுத் தருகிறார்.Read More
- அதிக வருவாய் ஈட்டிய ரயில் நிலையங்களின் பட்டியலை வெளியிட்டது தெற்கு ரயில்வே..!
- வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைவு..!
- வரலாற்றில் இன்று ( 01.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 01 புதன்கிழமை 2024 )
- சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை அறிவிப்பு..!
- மே தினத்தை ஒட்டி தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து..!
- தமிழ்நாடு மீனவர்களை தாக்கி இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்..!
- வரலாற்றில் இன்று ( 30.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 30 ஏப்ரல் செவ்வாய்க்கிழமை 2024 )
- சர்வதேச நடன தினமின்று