கண்ணதாசன் பற்றிய சுவாரஸ்யங்கள் கவிஞர் கண்ணதாசன் முதன் முதலில் கதை வசனம் எழுதிய எம்.ஜி.ஆர் படம் “மதுரை வீரன்”. படம் வெளியான ஆண்டு 1956. “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தில் சுதந்திர வேட்கையை வெளிப்படுத்தும் விதத்தில் வரும் பாடலை பல கவிஞர்கள் எழுதியும்…
Category: Media
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு மணற்சிற்பம்!!!
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் துறையின் மைலாப்பூர் காவல் மாவட்டம் சார்பில் உருவாக்கப்பட்டிருந்த மணற்சிற்பத்தை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திறந்து வைத்தார். மேலும் அங்கு போதை பொருளுக்கு எதிராக பொதுமக்களிடத்தில் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக…
‘நீ போதும்’ இசை ஆல்பத்தை வெளியிட்ட மீனா-ஷாம்-பரத்
புதியவர்களை ஊக்கப்படுத்த நான் தவறியதே இல்லை ; ‘நீ போதும்’ ஆல்பம் விழாவில் மீனா பேச்சு ‘நீ போதும்’ ஆல்பம் வெளியீட்டு விழாவின் போதே இரண்டாம் பாகத்திற்கு டைட்டில் கொடுத்த ஷாம் சமீபகாலமாக சுயாதீன பாடல்கள் சினிமா பாடல்களுக்கு இணையான வரவேற்பை…
செந்தில் பாலாஜியை சந்திக்கும் முதலமைச்சர்
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற இருந்த முதல்வரின் ஆய்வு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு. தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணிக்கு முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற இருந்தது ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை சந்திக்க உள்ளார்…
“அழகிய கண்ணே “திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!
“அழகிய கண்ணே “திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !! Esthell Entertainer நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் R விஜயகுமார் இயக்கத்தில், லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் அழகான காதல் டிராமாவாக உருவாகியுள்ள படைப்பு “அழகிய கண்ணே”. இப்படத்தில் இயக்குநர்…
அமீர்கான் நடிப்பில் ‘லால் சிங் சத்தா’ இந்திப் படத்தை தமிழில் உதயநிதி வெளியிடுகிறார்
அமீர்கான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லால் சிங் சத்தா’ எனும் திரைப் படத்தின் தமிழ் பதிப்பை ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகரான அமீர்கான், அவரது கனவு படைப் பான ‘லால்…