வங்கக் கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு..!
செப்.5ஆம் தேதி வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது; வடமேற்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இப்போது வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய அரபிக்கடலில் உள்ளது. இது தொடர்ந்து தெற்கு -தென்மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து, அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். விதர்பா […]Read More