பிரபஞ்ச அழகியாக டென்மார்க்கை சேர்ந்த ‘விக்டோரியா கெயர் தெல்விக்’ தேர்வு..!
டென்மார்க்கை சேர்ந்த விக்டோரியா கெயர் தெல்விக் என்கிற மாடல் பிரபஞ்ச அழகி பட்டத்த வென்றுள்ளார். 2024 ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி பட்டத்திற்கான போட்டி கடந்த சில நாள்களாக மெக்சிகோவில் நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதிச்சுற்றில் டென்மார்க், வெனிசுலா, மெக்சிகோ, நைஜீரியா, தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சார்ந்த மாடல்கள் பங்குபெற்றனர். ஆரம்பம் முதலே கவனம் ஈர்த்த டென்மார்க் அழகி விக்டோரியா கெயர் தெல்விக் வயது 21. பொதுவாக பிரபஞ்ச அழகி பட்டத்தை வெல்வதற்கு முன் […]Read More