வீ.ராதாகிருஷ்ணன் அவர்கள் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கி, எண்ணற்ற டாக்டர் பட்டங்கள் பெற்று, நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளே ‘ஆசிரியர் தினமாக’ செப்டம்பர் 5-ம் தேதி, ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. ஒரு ஆசிரியராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பாரத நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் வாழ்க்கை வரலாற்றைப் […]Read More
எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் மூவரையும் அண்ணாவிடம் அறிமுகப் படுத்தியவர் டிவிஎன். திருநெல்வேலி, பல பெருமைகளை தன்னகத்தே கொண்டிருக்கும் தென்னகத்து மண்! பேரறிஞர் அண்ணா அவர்களாலும், மக்களாலும் டி.வி.என் என அன்புடன் அழைக்கப்பட்ட நடிக மணி டிவி.நாராயணசாமி, திருநெல்வேலி எட்டையாபுரம் அருகில் உள்ள, சி.துரைச்சாமி புரம் சிற்றூரில் 1921ல் பிறந்தார். அவரது கிராம மக்கள் நடத்திய, லவன்- குசன் நாடகத்தில், பத்து வயது பாலகனாக இருக்கும்போதே, *லவன்* ஆக நடித்து, கிராம மக்களின் பாராட்டைப் பெற்றவர்! பதினோரு வயதிலேயே […]Read More
குழந்தைகளுக்கும் சுவாசப் பயிற்சி மனநிறைவு தியானம் மிக அவசியம்- இயக்குனர் லிங்குசாமி! |
செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘ஹார்ட்ஃபுல்னெஸ்’ இயக்கம் சார்பில் கிராமப்புற பொது நலவாழ்வு நலத்திட்டங்களுக்காக “ஒன்றிணைவோம் வா” மூலம் டைரக்டர், சுவாச பயிற்சியாளர் என்.லிங்குசாமி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், “இளம் குழந்தைகளின் சுவாசப் பயிற்சிகளை மற்றும் மனநிறைவு தியானம் அவசியம். உங்கள் பிஸியான தினசரி அட்டவணையில் சில நிமிடங்கள் உண்மையை மனதளவில் உணர்ந்து, தெளிவு பெறவும், நம்பிக்கையுடன் முடிவுகளை எடுக்கவும் இது பெரும் உதவியாக இருக்கும், இதற்கு பணம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை, எங்கும் செல்ல வேண்டியதில்லை..” என திரைப்பட […]Read More
கால்நடை தீவன தொழில் பற்றி தெரியுமா? இதை படிங்க ப்ளீஸ்…! தனுஜா ஜெயராமன்
கிராமப்புற தொழில்களில் கால்நடை உணவு தயாரிப்பு தொழில் நல்ல லாபத்தை தரக்கூடியதாக விளங்குகிறது. ஆண்டு முழுவதும் இந்தத் தொழிலை செய்யலாம். எல்லா பருவகாலத்திலும் இந்த தொழிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. விவசாய மிச்சங்களான மக்காச்சோள உமி, கோதுமை தவிடு, தானியங்கள், கேக்குகள் மற்றும் புல் ஆகியவற்றை உயர்தர கால்நடை தீவனமாக மாற்றி விற்று பணம் சம்பாதிக்கலாம். இந்தத் தொழிலை மேற்கொள்வதற்கு முன்பாக சில தேவையான லைசென்ஸ்களை பெற வேண்டும். இந்த லைசென்ஸ்கள் மட்டுமல்லாமல் வேறு சில விதிகளையும் […]Read More
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு நடந்த குடமுழுக்கு விழாக்களும், அறுபடை வீடு கொண்ட ஆறுமுகனையும், வள்ளி தெய்வானை சமேத அந்த சுப்பிரமணிய சுவாமியையும், அருணகிரிநாதர் பாடிய திருப்புகழையும், இராமாயணம், கந்தபுராணம் ஆகிய இலக்கியச் சொற்பொழிவுகளும் நிச்சயம் நினைவுக்கு வரும். இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாவிட்டாலும் இதற்கு முந்தைய தலைமுறையினர் அவரை மறந்துவிட முடியாத அளவுக்கு அனைவர் மங்களிலும் குடிகொண்டவர். யார் மாதிரியும் இல்லாமல் தனக்கென்று ஒரு பேச்சு வழக்கைக் கையாண்டு, […]Read More
டெல்லியில் 69 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் தற்போது வழங்கப்பட்டது இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருது வழங்கபட்டது. சிறந்த படத்துக்கான விருதை ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ வென்றுள்ளது இயக்குனர் மணிகண்டன் […]Read More
இந்த வாரம் திரையரங்கம் மற்றும் OTT-யில் ரிலீஸாகவுள்ள தமிழ் படங்களின் குறித்து தெரியுமா?
‘கிங் ஆஃப் கோதா’ : மலையாள சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய கேங்ஸ்டர் படமான ‘கிங் ஆஃப் கோதா’ . இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார். இதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ஷபீர், பிரசன்னா, நைலா உஷா, செம்பன் வினோத், கோகுல் சுரேஷ், சம்மி திலகன், ஷாந்தி கிருஷ்ணா, அனிகா சுரேந்திரன் ஆகியோர் […]Read More
இறுகப்பற்று திரைப்படத்தின் வித்தியாசமான டீஸர் ஒன்றை, தயாரிப்பு நிறுவனம் பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் வெளியிட்டுள்ளது. விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், அபர்னதி, ஸ்ரீ மற்றும் சானியா உள்ளிட்ட நடிகர்கள் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் இறுகப்பற்று. எலி, தெனாலிராமன் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்கியுள்ளார். டாணாக்காரன், மான்ஸ்டர், மாநகரம் என விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றுள்ள படங்களைத் தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம், இறுகப்பற்று படத்தைத் தயாரித்துள்ளது. படத்தின் வெளியீடு விரைவில் […]Read More
வெற்றிகளை அள்ள – நேர்மறை அணுகுமுறை | முனைவர் சுடர்க்கொடிகண்ணன்
வாழ்வின் வெற்றிக் கோட்டை எட்டிப் பிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் நபரா நீங்கள்? எவ்வளவோ முயற்சிகள் செய்தும், எனக்குத் தோல்விகள் மட்டுமே பரிசாய்க் கிடைக்கின்றன என்று வாழ்க்கை சலித்து நிற்கும் நபரா நீங்கள்?… அப்படியென்றால் கொஞ்சம் உங்களின் காதைக் கொடுங்கள். ஒரு ரகசியம் சொல்கிறேன். தோல்விகளைத் தள்ளி, வெற்றிகளை அள்ள ஒரே வழி, உங்கள் அணுகுமுறையை மாற்றுங்கள். அதாவது உங்கள் ரூட்டைக் கொஞ்சம் மாற்றுங்கள். புலம்புவதை நிறுத்தி, நேர்மறையான அணுகுமுறையை பின்பற்ற ஆரம்பியுங்கள். நேர்மறையான அணுகுமுறை என்பது […]Read More
நேதாஜி’ என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஒரு மாபெரும் இந்திய சுதந்திர போராட்டத் தலைவர் ஆவார். ‘இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைய வேண்டும், அதற்கு ஒரே வழி போர் மட்டுமே!’ என தீர்மானித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவை ஆட்சிசெய்து கொண்டிருந்த ஆங்கிலேயரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர். நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி இராணுவ ரீதியாக போராடிய மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இந்திய விடுதலை போராட்ட வீரரான நேதாஜி […]Read More
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (29.12.2024)
- வரலாறு படைத்த நாசாவின் விண்கலம்..!
- தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு..!
- PSLV C-60 ராக்கெட் : 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று தொடக்கம்..!
- உலக ராபிட் செஸ் போட்டி | சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை..!
- கிழக்கு லடாக் எல்லையில் ‘சத்ரபதி சிவாஜி’ சிலை – இந்திய ராணுவம் திறப்பு..!
- வரலாற்றில் இன்று (29.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 29 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- 1xbet Türkiye: Sah Sitesi Üzerinden Spor Bahisleri Ve Canli Bahisler Al Afrah Plastic Product Trading
- 1win: On Line Casino Ve Bahisçi Resmi Web Sitesi 2024, Online Spor Bahisleri, 1win Giriş