தீபாவளி சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு…
தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து தலைமை செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. மற்ற பண்டிகைகளை விட தீபாவளிக்கு ஏராளமானோர் வெளியூர் பயணங்களை மேற்கொள்வர். இதற்கேற்ப அதிகப்படியான சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும். இதுதொடர்பாக எப்போது அறிவிப்பு வெளியாகும் என்பது பற்றி தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் பண்டிகை சீசன் களைகட்ட ஆரம்பித்துள்ளது. வரும் வாரம் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகையை ஒட்டி அரசு விடுமுறை வருகிறது. அதாவது தொடர்ந்து 4 […]Read More