ஆட்சியை பிடிக்கிறது ஜோரம் மக்கள் இயக்கம் – மிசோரம் சட்டப்பேரவை தேர்தல்..! |
மிசோரம் சட்டசபை தேர்தலில் ஜோரம் மக்கள் இயக்கம் பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கிறது. இவ்வியக்கத்தின் தலைவரான லால்துஹோமா (74 வயது) முதல்வராக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த நவ.,7ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டன. இதில் மொத்தமுள்ள 40 இடங்களில் பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவை. இதில் ஆளும் மிசோ தேசிய முன்னணி 10 இடங்களில் மட்டுமே வெற்றிப்பெற்றது. […]Read More