எக்ஸ்கியூஸ்மி
வரலாற்றில் இன்று (30.09.2023)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]
வரலாற்றில் இன்று{ 21.09.2023 }
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]
இன்ஜினியரிங் துறையிலிருந்து விவசாயத்துறை..! | தனுஜா ஜெயராமன்
மது கர்குண்ட் என்ற இன்ஜினியர் பெங்களூரில் உள்ள தனது டெங்கின் (Tengin) என்ற தனது ஸ்டார்ட்அப் நிறுவனம் மூலம் தேங்காய் விவசாய பொருட்களை விற்பனை செய்கிறார். பொறியியலாளராக இருந்து விவசாயியாக மாறிய மது கர்குண்ட் சுத்தமான தேங்காய் எண்ணெய், தேங்காய் பர்பி, சோப்புகள், மெழுகுவர்த்திகள், சர்க்கரை, சிப்ஸ், கிராக்கரி ஷெல்ஸ், கொயர் டிஷ் ஸ்க்ரப்பர்கள் எனப் பலவற்றைத் தென்னை மர வளர்ப்பில் இருந்து உருவாக்கி விற்பனை செய்கிறார். இதன் மூலம் மது கர்குண்ட் மாதம் ரூ.4 லட்சம் […]
இடியாப்ப சிக்கல் அல்ல … இது “நூடுல்ஸ் சிக்கல்…!”-திரை விமர்சனம்
மதன் தக்ஷிணா மூர்த்தி இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘நூடுல்ஸ்’. இந்த படத்தில் ஷீலா மற்றும் ஹரிஷ் உத்தமன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் நாளை வெள்ளிக்கிழமை அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஷீலா ஹரிஷ் உத்தமன் தம்பதிகள் காதல் திருமணம் செய்தவர்கள் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்கள் இருக்கும் காம்பவுண்ட மொட்டை மாடியில் சக குடியிருப்புவாசிகளுடன் சனிக்கிழமை இரவானால் ஆடி பாடி கும்மாளமிட்டு விளையாடி மகிழ்வது வழக்கம் . அப்படி விளையாடி மகிழும் ஒரு இரவில் […]
கால்நடை தீவன தொழில் பற்றி தெரியுமா? இதை படிங்க ப்ளீஸ்…! தனுஜா ஜெயராமன்
கிராமப்புற தொழில்களில் கால்நடை உணவு தயாரிப்பு தொழில் நல்ல லாபத்தை தரக்கூடியதாக விளங்குகிறது. ஆண்டு முழுவதும் இந்தத் தொழிலை செய்யலாம். எல்லா பருவகாலத்திலும் இந்த தொழிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. விவசாய மிச்சங்களான மக்காச்சோள உமி, கோதுமை தவிடு, தானியங்கள், கேக்குகள் மற்றும் புல் ஆகியவற்றை உயர்தர கால்நடை தீவனமாக மாற்றி விற்று பணம் சம்பாதிக்கலாம். இந்தத் தொழிலை மேற்கொள்வதற்கு முன்பாக சில தேவையான லைசென்ஸ்களை பெற வேண்டும். இந்த லைசென்ஸ்கள் மட்டுமல்லாமல் வேறு சில விதிகளையும் […]
மீன்பிடி நிவாரணத் தொகை உயர்வு!
தமிழ்நாட்டில் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக் நீரிணை கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மீன்கள் உள்ளிட்ட பல்வேறு கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலமாக மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது . அக்காலங்களில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மீன்பிடித் தடைக்காலங்களில் மீனவர்கள் குடும்பங்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி நிவாரணத் தொகை 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 8ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தொகையினை உயர்த்தி வழங்கிடக் கோரி பல்வேறு […]
அமெரிக்காவிலும் சைபர் க்ரைம் கைவரிசை… !
நாளுக்கு நாள் சைபர் கிரைம் தாக்குதல் அதிகரித்து வருகிறது. அதில் மருத்துவமனைகளும் விதிவிலக்கில்லை. அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் திடீரென இணைய தளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் மருத்துவதுறை முடங்கியது. கலிபோர்னியா, கனெக்டிகட், பென்சில்வேனியா, ரோட் தீவு உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் இந்த சைபர் தாக்குதல் நடந்தது. இதனால் ஆஸ்பத்திரிகளின் கணினி அமைப்புகள் திடீரென முடங்கியது. இதையடுத்து அந்த மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைகள், வெளி நோயாளிகளுக்கான சிகிச்சை […]
ஃபிரடெரிக்_ஏங்கல்ஸ்-ஆகஸ்ட் – 5 நினைவு_தினம்
ஃபிரடெரிக் ஏங்கல்ஸ் 28 நவம்பர் 1820 – 5 ஆகஸ்ட் 1895) ஒரு ஜெர்மன் தத்துவவாதி, வரலாற்றாசிரியர், கம்யூனிஸ்ட், சமூக விஞ்ஞானி, சமூகவியலாளர், பத்திரிகையாளர், அரசியல் ஆர்வலர் மற்றும் தொழிலதிபர் ஆவார். இவரது தந்தை இங்கிலாந்தின் சால்ஃபோர்டில் உள்ள பெரிய ஜவுளி தொழிற்சாலைகளின் உரிமையாளராகவும், பிரஸ்ஸியாவின் பார்மென் (இப்போது வுப்பர்டல், ஜெர்மனி) உரிமையாளராகவும் இருந்தார். கார்ல்ஸ் மார்க்ஸுடன் சேர்ந்து மார்க்சிச கோட்பாடு என்று அழைக்கப்படும் ஏங்கல்ஸ் உருவாக்கப்பட்டது, மேலும் 1845 ஆம் ஆண்டில் அவர் இங்கிலாந்தில் தொழிலாள […]
மனைவியை பிரிகிறாரா ஜஸ்டின் ட்ரூடோ? வைரல் செய்தி …!
உலக அளவில் செல்வாக்கான பிரதமர்களில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் ஒருவர். உலகின் இளமையான அழகான பிரதமர் என அகில உலக இளசுகளின் மத்தியில் பிரபலமானவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவர் தனது சமூக வளைதள பக்கத்தில் தனது மனைவியை பிரிவது குறித்து செய்தியை பகிர்ந்துள்ளார். இது பலரையும் ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது. கனடா பிரதமராக பதவி வகித்து வருபவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவரது மனைவி சோபி கிரிகோரி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி […]
பிறந்த நாளை வெளிநாட்டில் கொண்டாடி மகிழும் நட்சத்திர ஜோடி…!!!!
குடும்பமாக அழகிய தீவுக்கு சென்றுள்ள சூர்யா- ஜோதிகா தம்பதிகள் இருவரும் மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். சூர்யா மற்றும் ஜோதிகா தங்கள் இரு குழந்தைகளுடன் டென்மார்க்கிற்கு சுற்றுலா சென்ற விடியோவை, ஜோதிகா தனது இன்ஸ்கிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த விடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. சுற்றுலாவில் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஜோதிகாவுக்கு பலரும் வாழ்த்துகளை கூறிவருகின்றனர். தென்னிந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடிகள் சூர்யா ஜோதிகா, குடும்பம் திரைத்துறை என இரண்டையுமே வெற்றிகரமாக அழகாக நேர்த்தியாக […]