தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் மனிதர் பிசாசு
மு(தல்)னைவர் நிலவில் கால் பதித்தது முதலில் யார் என்றாலோ அல்லது இமய மலை சிகரத்தை முதலில் அடைந்தது யார் என்றாலோ நமக்கு விடை எளிதில் கிடைத்து விடும். ஆனால் தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் மனிதர் யார்.. ?? பிசாசு என்று விடை வருகிறது ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா. அவ்வாறு தான் இவரது பெயரத்தி திருமதி . சிவகாம சுந்தரி இன்றும் தனது பாட்டனாரை அன்போடு குறிப்பிடுகின்றார். தமிழ் , சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலத்தில் புலமை கொண்டவர் இம்மொழிகளுக்கிடையே ஆன இலக்கணங்களை 1930 ம் ஆண்டு ஒப்பீடு […]Read More