20 மில்லியன் பார்வைகளைக் கடந்தது தமன்னாவின் ‘காவாலா’  பாடல் வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர்’. எந்திரன், பேட்ட, அண்ணாத்த படங்களைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் நான்காவது படம் இது.பான் இந்தியா வெளியீடாகத் தயாராகியுள்ள இந்தப்…

வித்தியாசமான கேரக்டரில் ரவி தேஜா நடிக்கும் ‘RT4GM’

தெலுங்குத் திரையுலகில்  மாஸ் ஹீரோ ரவி தேஜா மற்றும் மாஸ் மேக்கர் கோபிசந்த் மலினேனியின் கூட்டணி, தொடர்ச்சியாக  ஹாட்ரிக் வெற்றிகளைக் குவித்துள்ளது.  இந்த வெற்றிக் கூட்டணி நான்காவது முறையாக இணைவது அதிகாரபூர்வமாக உறுதியாகியுள்ளது.  டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி …

பெயரிடப்படாத புதிய பட பூஜை || இயக்குநர் அமீர் வாழ்த்து

சபரீஷ் நந்தா – வசந்த் ரவி இணையும் புதிய படத்தை தொடக்கி வைத்து இயக்குநர் அமீர் வாழ்த்திப் பேசினார். பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினராக இயக்குநரும் நடிகருமான…

நகைச்சுவை நடிகர் லட்சுமணனை சிரிக்கவைத்தோம்!

பல்லாயிரம் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் நகைச்சுவை நடிகர்  லட்சுமணன். சரத்குமார் நடித்த “மாயி” படத்தில் “மின்னலே வாம்மா” என்று அவர் சொல்லும் வசனத்தை யாராலும் மறுக்க முடியாது. அவருடைய கால் பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு ஓமந்தூர் அரசு…

எனது சமுதாய கோபம் தான் “ராயர் பரம்பரை” – இயக்குநர் ராம்நாத்!

CHINNASAMY CINE CREATIONS சார்பில் சின்னசாமி மௌனகுரு தயாரிப்பில், இயக்குநர் ராம்நாத் T இயக்கத்தில் கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா நடிப்பில் காமெடி கலந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “ராயர் பரம்பரை”. மேலும் இப்படத்தில் கஸ்தூரி,…

ரேகா நடிக்கும் ‘மிரியம்மா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

‘கடலோர கவிதைகள்’ ரேகா அழுத்தமான வேடத்தில் நடிக்கும் ‘மிரியம்மா’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.  அறிமுக இயக்குநர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘மிரியம்மா’. இதில் மூத்த நடிகை ரேகா, எழில் துரை, சினேகா குமார், அனிதா…

‘ஹார்ட்ஸ் ஆப் ஹாரிஸ்’ || மலேசியாவில் லைவ் கான்சர்ட்  

தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ஜெயராஜ் இந்த வருடம் மலேசியாவில் முதன்முறையாக 30 ஆயிரம் பார்வையாளர்களுக்கு மத்தியில் தனது இசை சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார் மலேசியாவில் உள்ள பிரபல முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம்ஸ் இந்த…

61 ஆண்டுகளுக்குப்பின் வைரலாகும் ‘பாடாத பாட்டெல்லாம்…’ பாடல்

ஓல்ட் ஈஸ் கோல்டு என்பது எவ்வளவு சரியானது என்பதை மீண்டும் மீண்டும் நிரூப்பித்து வருகின்றன பல விஷயங்கள். அவற்றில் ஒன்று தற்போது இளம் நெஞ்சங்களில் இடம் பிடித்து இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.  அதுதான் 61 ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான “பாடாத…

‘போர் தொழில்’ || திரை விமர்சனம்

இந்தப் படம் ஒரு அருமையான க்ரைம் த்ரில்லர் என்டர்டெய்னர். கதை, திரைக்கதை, படம் நகரும் வேகம், நடிப்பு எல்லாமே நன்றாக இருக்கிறது. பிரம்மாண்டமான படம் இல்லை. ஆனால் பெரிய பட்ஜெட் படங்களை விட பல மடங்கு கவனத்தைப் பெற்றிருக்கிறது. தமிழ் சினிமாவில் சமீப…

ஏவி.எம். ஹெரிடேஜ் மியூசியத்தைப் பார்வையிட்டு வியந்த ரஜினிகாந்த்

இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவி.எம். புரொடக் ஷன்ஸுக்குச் சொந்தமான ‘ஏவி.எம். ஹெரிடேஜ் மியூசியம்’ சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. ஏவி.எம். நிறுவனத் தயாரிப்பில் உருவான ‘களத்தூர் கண்ணம்மா’ என்கிற…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!