கான் அப்துல் கஃபார் கான் (எல்லைக் காந்தி) நினைவு தினம்: பிரிட்டிஷ் இந்தியாவின் முக்கிய தலைவர்களுள் ஒருவரும், எல்லைக் காந்தி என்றும் அழைக்கப்படும் கான் அப்துல் கஃபார் கான் 1890ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் மாகாணம் உத்மான்ஜாய் என்ற கிராமத்தில் (தற்போது பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பகுதியில் உள்ளது) பிறந்தார். காந்திஜியின் அகிம்சை கொள்கைகளாலும், போராட்ட முறைகளாலும் கவரப்பட்டு அரசியலில் நுழைந்தார். இவர் மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பர். அஞ்சுமான் என்ற […]Read More
உலகின் பல்வேறு நாடுகள் நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கி ஆய்வு செய்யும் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்தியா உள்ளிட்ட ஒரு சில நாடுகள் இதில் வெற்றி பெற்றுள்ளன. தற்போது இந்த வரிசையில் ஜப்பான் அனுப்பிய விண்கலத்தின் லேண்டர் வாகனம் (ஸ்லிம்) நேற்று வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கியது. ஜப்பான் துல்லிய தரை இறக்கம் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த லேண்டரை தரை இறக்கியது. இதனால் அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனா, இந்தியாவைத் தொடர்ந்து 5 ஆவது […]Read More
உலகிலேயே மிகப்பெரிய அம்பேத்கர் சிலை திறப்பு | சதீஸ்
400 டன் உலோகத்தால் உருவான, உலகின் மிக உயரமான அம்பேத்கர் சிலையை, ஆந்திராவில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று திறந்து வைக்க உள்ளார். இந்த பிரம்மாண்டமான அம்பேத்கர் சிலைக்கு, சமூக நீதிக்கான சிலை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. டாக்டர் அம்பேத்கரின் 125 அடி உயர சிலையை இன்று வெள்ளிக்கிழமை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திறந்து வைக்கிறார். வரலாற்று சிறப்பு மிக்க ஸ்வராஜ் மைதானத்தில், எஃகு மற்றும் வெண்கலம் கொண்டு இந்த சிலை […]Read More
வரலாற்றில் இன்று (20.01.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
ஓஷோ நினைவு நாளின்று! மனிதன் கனவிலேயே வாழ்கின்றான் : ஒரு தடவை முல்லா நசுருதீனிடம் அவருடைய நண்பன் கிண்டலாக , “ நசுருதீன், உன்னுடைய மனைவி இரவில் தன்னுடைய காதலனுடன் உன்னுடைய மாந்தோப்பில் காதல் புரிந்து கொண்டிருக்கிறாள் “ என்று சொன்னான். முல்லா கம்பீரமானார். “ எப்போது அவள் வ்ருகிறாள் ? “ என்று கேட்டார். “ இங்கு ஏறத்தாழ இரவு ஒருமணிக்கு” என்றான் அவன் அந்த நாள் நசுருதீனின் பொழுது மன அமைதியற்றுக் கழிந்தது. இரவு […]Read More
புதுப் புது அர்த்தங்கள் தமிழ் திரையுலகில் உச்சம் தொட்ட பாலச்சந்தரும், இளையராஜாவும் இணைந்து பணியாற்றிய கடைசி படம் – புதுப் புது அர்த்தங்கள். அதில் ஒரு பாடல் “கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே” இனிமையான இப்பாடலை நாம் பலமுறை கேட்டு ரசித்திருப்போம், வரிகளை ஒலி வடிவில் கேட்ட படியே கடந்தும் சென்றிருப்போம். சரணத்தில், நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி , நெஞ்சம் எனும் வீணை பாடுமே கோடி என்று வரும் வரிகளை இப்படித் தான் உள்வாங்கி&Read More
முருகு தமிழ் | சல்லிக்கட்டு பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன் | *சல்லிக்கட்டு பாடல்* *** சல்லிக்கட்டு காளை – இது சல்லிக்கட்டு காளை ! தில்லிருந்தா தொட்டுப்பாரு திமிலுக்கு மேல! அல்லியனா நிக்கு து பார் யானையினைப் போல! சொல்லிப்புட்டேன் பயமிருந்தா ஓடிவிடு தூர! மச்சக்காளை மயிலக்காளை மஞ்சுவிரட்டுக் காளை! அச்சம் விட்டு ஆசையிருந்தா அசைச்சுப்பாரு வால! ( சல்லி) கொம்பைக் கண்டால் கூட்டமெல்லாம் குலை நடுங்கிப் போகும் ! அம்பைப் போன்ற கூர்மையாலே […]Read More
வரலாற்றில் இன்று ( 18.01.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
இந்த ஜனவரி 17 , 2010 மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர் ஜோதி பாசு நினைவு நாள் இளம் வயதிலேயே கம்யூனிசத்தை தழுவிக் கொண்டவர் ஜோதிபாசு. இறுதி வரை தூய்மையான மார்க்சிஸ்ட்டாக விளங்கியவர். லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற பின்னர் இந்தியாவுக்கு வந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தில் புகுந்தவர் ஜோதிபாசு. அன்று முதல் மேற்கு வங்க முதல்வர் பதவியிலிருந்து விலகும் வரை அசைக்க முடியாத தலைவராக, இரும்பு மனிதராக கோலோச்சியவர் பாசு. இந்தியாவின் வலிமை வாய்ந்த, கவர்ச்சிகரமான ஒரு […]Read More
பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன் பிறந்த தினம் இன்று (ஜனவரி 17, 1917).
தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றி பெற்று முதலமைச்சரான பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன் பிறந்த தினம் இன்று (ஜனவரி 17, 1917).* எம்.ஜி.இராமச்சந்திரன் (Maruthur Gopalan Ramachandran) ஜனவரி 17, 1917ல் இலங்கையில் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டி என்ற இடத்தில் கோபாலன் மேனன், சத்யபாமா ஆகியோருக்கு 5 வது மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தை மருதூர் கோபாலன் மேனன் வழக்கறிஞராக கேரளாவில் பணியாற்றி வந்தார். அதன் பிறகு அந்தமான்தீவில் உள்ள சிறையில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து […]Read More
- இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (25.11.2024)
- வரலாற்றில் இன்று (25.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 25 திங்கட்கிழமை 2024 )
- test
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!