உலக கோப்பை கிரிக்கெட்டில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரை இறுதியில் நுழைந்தது. உலகக் கோப்பை போட்டி தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று தன்னுடைய 7 வது…
Category: இந்தியா
கேரள மாநில சாதனைகளை விளக்கும் ‘கேரளீயம் 2023 ! | தனுஜா ஜெயராமன்
கேரள அரசு நடத்தும், கேரளீயம் 2023 நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் இன்று தொடங்கியது. முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்த விழாவில் கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவர்களின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. கேரள மாநிலம்…
ஆந்திர ரயில் விபத்து: ரயில்வே தொழில்நுட்ப குழுவினர் தீவிர ஆய்வு! | தனுஜா ஜெயராமன்
ஆந்திராவில் நேற்றிரவு நிகழ்ந்த ரயில் விபத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து ரயில்வே தொழில்நுட்ப குழுவினர் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் கண்டகப்பள்ளி என்ற இடத்தில் சிக்னல் பிரச்சினை…
உலக பக்கவாத நாள்
உலக பக்கவாத நோய் விழிப்புணர்வு தினமின்று பக்கவாத நோய் பாதிப்புகளிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில் பக்கவாத நோயைப் பற்றிய பல்வேறு உண்மைகளை நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய மிக மிக அவசியமாகும். பக்கவாதம் என்றால் நம் உடலில் உள்ள ஒரு பாதி முகம்,…
மறுபடியும் ஆட்சியை பிடிப்பாரா சந்திரசேகர் ராவ் ? தெலுங்கானா தேர்தல்! | தனுஜா ஜெயராமன்
தெலங்கானாவின் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 30ம் தேதியன்று ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. எதிர்வரும் தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில், முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி ஆட்சியை மறுபடியும் தக்க வைக்குமா என தெரியவில்லை. இம்முறை பாரத் ராஷ்டிர சமிதி…
இந்தியா-கனடா மோதல்.. 4 பிரிவுகளுக்கான விசா மட்டும் வழங்கப்படும்! | தனுஜா ஜெயராமன்
இந்தியா-கனடா இடையேயான மோதல் காரணமாக கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கான விசா சேவைகள் சமீபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. அதாவது பாதுகாப்பு காரணங்களை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை மத்திய அரசு செய்தது. இந்நிலையில் தான் நாளை முதல் 4 பிரிவுகளுக்கான விசா…
டி.சி.எஸ். நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய மகாராஷ்டிரா அரசு! | தனுஜா ஜெயராமன்
சமீபத்தில் டி.சி.எஸ். நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா அரசு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. இது ஐ.டி. துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாடா குழுமத்துக்கு சொந்தமான நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ். நாட்டின் மிகப்பெரிய சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமான டி.சி.எஸ். நிறுவனத்தில் லட்சக்கணக்கான பேர்…
வரலாற்றில் இன்று (26.10.2023)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
பாஸ்மதி அரிசி குறைந்தபட்ச ஏற்றுமதி விலையில் மாற்றம் இல்லை… விவசாயிகள் கவலை! | தனுஜா ஜெயராமன்
சர்வதேச அளவில் அரிசி ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது. பருவமழை தாமதத்தால் அரிசி உற்பத்தி குறையும் என்ற அச்சம் மற்றும் உள்நாட்டில் விலையை கட்டுக்குள் வைக்கும் நோக்கில், மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கு…
