இஸ்ரேல் புறப்பட்டார் பிரதமர் மோடி

புதுடெல்லி: இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார். இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி இன்று உரை நிகழ்த்துகிறார். இதன்மூலம், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுகிறார். ஈரான்…

கலப்பட நெய்யில் 20 கோடி லட்டு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

அமராவதி: திருப்​பதி தேவஸ்​தானத்​தில் கடந்த ஆட்​சி​யில் 60 லட்சம் லிட்​டர் நெய்​யில் கலப்​படம் செய்து 20 கோடி லட்டு பிரசாதங்​களை விநி​யோகம் செய்​த​தாக ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு குற்​றம்​சாட்​டி​னார். ஆந்​திர பேர​வை​யில் பட்​ஜெட் கூட்​டத்​தொடர் நடை​பெற்று வருகிறது. இதில் நேற்று காலை…

வரலாற்றில் இன்று ( பிப்ரவரி 25)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

மார்ச் முதல் வாரத்தில் தொகுதிப் பங்கீடு பட்டியல் வெளியிட திமுக திட்டம்

கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை முடித்து மார்ச் முதல் வாரத்தில் பட்டியலை வெளியிட திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதையடுத்து மாநாடுகள், தேர்தல் அறிக்கை தயாரிப்பு, விருப்ப மனு விநியோகம் என…

கோடை விடுமுறை ரயில்​ டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

சென்னை: கோடை விடுமுறையை முன்​னிட்​டு, விரைவு ரயில்​களில் டிக்​கெட் முன்​ப​திவு தொடங்​கி​யுள்​ளது. தென் மாவட்ட விரைவு ரயில்​களில் பயணி​கள் விறு​விறுப்​பாக முன்​ப​திவு செய்​கின்​றனர். நடப்பு கல்​வி​யாண்​டில் இறுதி தேர்​வு​கள் அடுத்த மாதத்​தில் தொடங்​கி, ஏப்​ரல் 2-வது வாரத்​தில் முடி​யும். அது​போல, கல்​லூரி மாணவர்​களின்…

மகாராஷ்டிராவில் ரூ.5 கோடி சுங்கக் கட்டணம் வாபஸ்

மும்பை: இந்த மாத தொடக்கத்தில் மும்பை- புனே அதிவேக நெடுஞ்சாலையில் (எக்ஸ்பிரஸ் வே) ஏற்பட்ட மிகப்பெரிய போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு, ரூ.5.16 கோடி சுங்கக் கட்டணம் திருப்பித்தரப்படும் என்று மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டுக் கழகத்தின்…

4-வது நாளாக சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் 44 ரயில் சேவை ரத்தானதால் பயணிகள் அவதி

சென்னை: எழும்​பூர் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணி​யின் ஒரு பகு​தி​யாக, 10, 11 ஆகிய நடைமேடைகளில் நடைமேம்​பால அடித்​தளப் பணி​கள் நடை​பெறுகின்​றன. இதனால், கடற்கரை – செங்​கல்​பட்டு தடத்​தில் பிப்​.20-ம் தேதி முதல் ஏப்​.5-ம் தேதி வரை 44 மின்​சார ரயில்​களின்…

வரலாற்றில் இன்று ( பிப்ரவரி 24)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

வரலாற்றில் இன்று ( பிப்ரவரி 21)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

டெல்லி மாநாட்டில் கூகுள் சிஇஓ சுந்​தர் பிச்சை கருத்து

டெல்​லி​ ஏஐ மாநாட்​டின் 4-வது நாளில் இந்​திய வம்​சாவளியை சேர்ந்த கூகுள் தலை​மைச் செயல் அதி​காரி சுந்​தர் பிச்சை மாநாட்டில் பங்​கேற்​றார். அவர் பேசி​ய​தாவது: ஆந்​தி​ரா​வின் விசாகப்​பட்​டினத்​தில் கூகுள் சார்​பில் 15 பில்​லியன் டாலர் முதலீட்​டில் ஏஐ மையம் அமைக்​கப்பட உள்​ளது.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!