ஒரே வாரத்தில் இழுத்து மூடப்பட்ட தமிழ்நாடு- இலங்கை கப்பல் போக்குவரத்து…
தமிழ்நாடு – இலங்கை இடையே தொடங்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து ஒரே வாரத்தில் நிறுத்தப்பட்டுவிட்டது. வடகிழக்கு பருவமழை முடிவடைந்த பின்னர் ஜனவரி மாதம்தான் மீண்டும் இந்த பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து “கூப்பிடு” தொலைவில்தான் இலங்கையின் தமிழர் பகுதிகள் உள்ளன. 40,50 ஆண்டுகளுக்கு முன்னர் இரு நிலப்பரப்புகளுக்கு இடையே கடல்சார் வர்த்தகம், பயணிகள் போக்குவரத்து இயல்பானதாக இருந்தது. இலங்கை ராணுவத்துக்கும் ஈழத் தமிழருக்கும் இடையேயான உள்நாட்டு யுத்தம் ஒட்டுமொத்தமாக அத்தனையையும் தலைகீழாகப் […]Read More