மறுபடியும் ஆட்சியை பிடிப்பாரா சந்திரசேகர் ராவ் ? தெலுங்கானா தேர்தல்! | தனுஜா
தெலங்கானாவின் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 30ம் தேதியன்று ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. எதிர்வரும் தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில், முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி ஆட்சியை மறுபடியும் தக்க வைக்குமா என தெரியவில்லை. இம்முறை பாரத் ராஷ்டிர சமிதி , பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே நிலவும் மும்முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலங்கானா அரசின் கல்யாண லெட்சுமி திட்டத்தின்கீழ், பெண்ணின் திருமண செலவுக்காக மணமகளின் தாயின் வங்கி கணக்குக்கு […]Read More