பழைய சாதத்தில் உள்ள சத்துக்கள்

புளிச்ச தண்ணி” அல்லது “பழைய சாதம்” என்பது சமைத்த சாதத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, புளிக்க வைக்கப்பட்ட உணவு. இது பாரம்பரியமாக பல தலைமுறையாக, குறிப்பாக கிராமப்புறங்களில், உட்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, இதன் அசாத்தியமான சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி…

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு..!

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 40 வது கூட்டம் நேற்று (மே.22) டெல்லியில் நடைபெற்றது. காவிரி நீர் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹால்தர் தலைமையில் இந்த…

திருமதி.கனிமொழி அவர்களின் குழு ரஷிய வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் இன்று சந்திப்பு..!

திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினர் நேற்று ரஷியா சென்றனர். காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் நடந்த சண்டை…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மே 23)

உலக ஆமைகள் தினம் : அழிவிலிருந்து காக்கும் ஒரு தினத்தின் முக்கியத்துவம்! ஆமைகள்… சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பூமியில் வாழ்ந்து வரும் மிகப்பழமையான உயிரினங்கள் இவை. இயற்கையின் அற்புதமான படைப்புகளில் ஒன்றான ஆமைகள், அவற்றின் சிறப்புமிக்க கவச…

வரலாற்றில் இன்று ( மே 23)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

நாளை தொடங்குகிறது ஏற்காட்டில் கோடை விழா..!

கோடை விழா, மலர் கண்காட்சியையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் 48-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 29-ந் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.…

தமிழ்நாட்டில் 9 அம்ரித் பாரத் ரெயில் நிலையங்கள் திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!

பசுமைப் பாதுகாப்புத் திட்டங்களுடன் ரெயில் நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ், 508 ரெயில் நிலையங்களை, 24,470 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணிகள் ஓராண்டாக நடந்து வருகின்றன. தெற்கு ரெயில்வேயில், 40க்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில்,…

மாலை 4 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகர்நாடக – கோவா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது.…

29-ந்தேதி முதல் கலைஞர் மகளிர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு..!

கலைஞர் மகளிர் உதவித்தொகை பெறாமல் இருக்கும் விடுபட்ட பெண்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாக, 29-ந்தேதி முதல் விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. தமிழகத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி…

ஆபரேஷன் சிந்தூர்: உலக நாடுகளுக்கு கனிமொழி தலைமையிலான குழு இன்று பயணம்..!

கனிமொழி எம்.பி. தலைமையிலான குழு இன்று ரஷியா புறப்பட்டு செல்கிறது. பாகிஸ்தான் மீதான தாக்குதல் நடவடிக்கை முடிவுக்கு வந்தாலும், பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத விவகாரத்தில், உலக நாடுகளின் ஆதரவை திரட்ட அனைத்துக்கட்சி குழுக்களை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!