இன்று கர்நாடகா – தமிழ்நாடு எல்லையில் பந்த்..!
காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று கர்நாடகா-தமிழக எல்லையில் வாட்டாள் நாகராஜ் தரப்பினர் பந்த் போராட்டம் நடத்த உள்ளனர். தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவுக்கும் இடையே காவிரி விவகாரத்தில் தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டிற்குக் கொடுக்க வேண்டிய நீரைத் தராமல் கர்நாடகா தொடர்ந்து பிரச்சினை செய்தே வருகிறது. கர்நாடகாவில் அளவுக்கு அதிகமாக மழை பெய்தால் மட்டுமே நீரைத் திறந்துவிடுவதைக் கர்நாடக அரசு வாடிக்கையாக வைத்துள்ளது. இந்தாண்டும் கூட நீரைத் தரக் கர்நாடகா […]Read More