மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் ஆய்வு!

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி இன்று முதல் தொடங்க உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி…

இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா – உலக கோப்பை செஸ் போட்டி!

செஸ் உலகக்கோப்பை தொடரில் உலகின் நம்பர் 3 வீரரான ஹிகாரு நகமுராவையும், நம்பர் 2 வீரரான ஃபேபியானோ கருவானாவையும் வீழ்த்தி பிரக்ஞானந்தா சாதனை படைத்துள்ளார். 18 வயதான அவர், நிகழ்வின் கடைசி நான்கு ஆட்டங்களில் 3.5-2.5 என்ற கணக்கில் அமெரிக்க-இத்தாலியான கருவானாவை…

ப. ஜீவானந்தம் பிறந்த தினம்

ப. ஜீவானந்தம் பிறந்த தினம் -இன்று – ஆக் 21 ************************************** ஜீவாவும், காமராஜரும் அன்பால் இணைந்த நண்பர்களாகத் திகழ்ந்தனர். ஜீவாவின் மீது காமராஜர் பெருமதிப்பு வைத்திருந்தார். இந்நிலையில் முதல்வராக இருந்த காமராஜர் சென்னை வண்ணாரப்பேட்டை அருகே ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து…

கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் – முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (21.08.2023) தலைமைச் செயலகத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில்  ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (JICA) நிதியுதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.…

அதிசயம் நிகழ்த்த | திருச்செந்தூர் முருகன் பாடல். |

அதிசயம் நிகழ்த்த | திருச்செந்தூர் முருகன் பாடல். | முனைவர் பொன்மணி சடகோபன்  பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் கவிஞர் முனைவர் பொன்மணி சடகோபன்

மருத்துவ படிப்புகளுக்கான 2-வது கட்ட கலந்தாய்வு 22-ந் தேதி நடைபெறும்!!!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு ஆன்லைன் கலந்தாய்வு கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 606 மருத்துவ இடங்களில் சேர்ந்துள்ளனர். கீழ்பாக்கம் மருத்துவ…

தமிழ் சினிமாவை உலுக்கி எடுத்த படம்.. இன்று வரை மறக்க முடியாத ‘உதிரிப்பூக்கள்

’ August 15, 2023 by Bala S தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்கள் வெளியாகி சினிமா உலகையே உலுக்கி எடுக்கும் என்றும் மறக்க முடியாத படமாக வெகு சில படங்கள் மட்டுமே அமையும் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் தான் கடந்த…

சுதந்திர தின உரையாற்றினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நாட்டின் சுதந்திர நாளையொட்டி, கோட்டை கொத்தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு தேசியக் கொடியேற்றினார். அதனை தொடர்ந்து மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார் முதல்வர் ஸ்டாலின் .முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின உரையில் 3 முக்கியமான அறிவிப்புகளை இன்று…

கோட்டை கொத்தளத்தில் கொடி ஏற்றிய முதல்வர்!

[10:59, 15/08/2023] +91 98844 91545: நாடு முழுவதும் சுதந்திர தின விழா இன்று வெகுவாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செய்தார். சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தினவிழா இன்று காலை வெகு…

மாடு முட்டிய விவகாரம்… சிறுமி நலம்!

நேற்று சென்னையில் பள்ளிக்கூடம் சென்று வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த சிறுமியை நட்ட நடு ரோட்டில் மாடு ஒன்று முட்டி தூக்கி வீசி தாக்கியதில் பலத்த காயம் அடைந்த செய்தி அனைவரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை மாநகராட்சியில் தெரு நாய்கள் ,…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!