பதினெண் கணங்கள் அமரர் அசுரர் அந்தரர் இயக்கர் உரகர் கருடர் நிருதர் பூதர் முனிவர் தைத்தியர் சித்தர் பைசாசர் விஞ்ஞையர் கந்தர்வர் கின்னரர் கிம்புருடர் போக பூமியர் ஆகாய வாசியர் என்னும் பதினெண் கணங்களின் பெயரும் அமைய இப்பாடல் அமைக்கப்பட்டுள்ளது . பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன்Read More
நம் தமிழுக்கு வாழ்த்துகள் போல….தமிழ் வாழ இவர் வாழ வேண்டும்.
தமிழ் வாழ இவர் வாழ வேண்டும் படிப்பாளி, படைப்பாளி,ஆட்சியர், அதிகாரி,எழுத்தாளர், பேச்சாளர்,சிந்தனையாளர் என்றபல்வேறு பரிணாமங்கள்….. உள்ளதமிழர். ஐயா இறையன்பு அவர்கள். அவர்களது பிறந்தநாள் இன்று.அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.. வாழ்க வளமுடன். இறையன்பு என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒரு பெயர். இவர் ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி, எழுத்தாளர், பத்தியாளர், கல்வியாளர் மற்றும் ஊக்கமூட்டும் பேச்சாளர். இவர் பன்முகத் திறமைகளுடைய ஒரு பேராளுமை. தமிழக இளைஞர்களிடையே மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதே இவருடைய குறிக்கோள். […]Read More
தமிழ்நாட்டிற்கு காவேரி நீர் கிடையாது – கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவக்குமார்..!
தமிழகத்திற்கு காவிரி நீரை திறப்பது மிக மிக கடினம் என்று கூறிய கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தையும், காவிரி மேலாண்மை ஆணையத்தையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். காவிரி நீருக்காக தமிழகத்தின் டெல்டா மாவட்டமே காத்துக் கொண்டிருக்கும் நிலையில், காவிரி நீரை திறந்துவிடுவது மிக மிக கடினம் என்று கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறியிருப்பது விவசாயிகளை பதைபதைக்க செய்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம், உச்ச நீதிமன்றம் […]Read More
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
பொறியாளர் தினம் வானம் கூரைபூமி தரையாய்கடலின் நீலம்காட்டின் நீளம்மலையின் உயரம்மடுவின் பள்ளம்யாவும் வீடாய்வாழும் ஜீவன்பொறிஞர் அன்றோ ! கோயில் கலசம்ஆலய உயரம்மசூதியின் வளைவுஅனைத்தும் அளக்கஒரே அளவீடு.. எங்கள் அளவில்மதங்கள் இல்லைஇனங்கள் இல்லைபூமியெங்கும் ஒரே அளவு ஆண்டவனுக்கும்மாண்டவனுக்கும்அளந்து கொடுப்போம்அங்குலம் என்பதுயாவருக்கும் ஒன்றே ! விண்ணைக் கிழிக்கும்ஊர்தி செய்வோம்கடலின் ஆழம் காணும்கப்பல் செய்வோம்பசியை போக்கும்நெல்லுக்கும் உயிர்கொடுப்போம்ஆலைகளோடுசாலை அமைப்போம்ஆயுதம் செய்துஅமைதி காண்போம்கழிவுகளையும்நீங்க செய்வோம்காடு வளர்த்துநாடு காப்போம் ! எங்கும் காண்பீர்எங்கள் ஆட்சிஇணையம் போதும்அதற்கு சாட்சி… யாரின் கனவும்காட்சியாகும்எங்கள் கைகள்வரைந்து விட்டால்! புத்தியை […]Read More
வரலாற்றில் இன்று-[ 15 செப்டம்பர் ] அண்ணாதுரை பிறந்த தினம்: 15-9-1909 அண்ணாதுரை தமிழ் நாட்டின் 6-வது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அண்ணாத்துரை தமிழ் நாட்டின் 6-வது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் […]Read More
பத்திரப் பதிவு செய்வோர் வரும் அக்.1 முதல் புதிய நடைமுறையை பின்பற்ற வேண்டும்
பத்திரப் பதிவு செய்வோர் வரும் அக்.1 முதல் புதிய நடைமுறையை பினபற்ற வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துகள் குறித்த புகைப்படமும் ஆவணமாக இணைக்கப்பட வேண்டும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.இது குறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் தெரிவித்திருப்பதாவது: பதிவுத்துறையில் போலியான ஆவணங்கள் பதியப்படுவதை தடுக்கவும், விடுதல் இன்றி அரசுக்கு வருமானம் வருவதை உறுதி செய்யவும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கட்டடங்கள் இருப்பதை […]Read More
விலை உயர்ந்த ஆவின் பொருட்கள் ! அதிர்ச்சியில் பொதுமக்கள்! | தனுஜா ஜெயராமன்
ஆவின் நிர்வாகம் பால், நெய், வெண்ணெய் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பல்வேறு உணவுப் பொருள்களை விற்பனை செய்து வருகின்றது. இந்த நிலையில், வியாழக்கிழமை முதல் நெய் மற்றும் வெண்ணெய் விலையை உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது. ஆவின் நெய் விலை ஒரு லிட்டருக்கு ரூ.70, அரை லிட்டருக்கு ரூ. 50 அதிகரித்துள்ளது. இந்திய அளவில் பால் மூலப்பொருட்களின் கொள்முதல் விலை தொடர்ந்து அதிகரித்தவாறு இருப்பதாலும் மற்றும் உற்பத்தி செலவும் அதிகரித்த காரணத்தால் நெய் மற்றும் வெண்ணெய் வகைகளின் விலை […]Read More
இன்று முதல் மகளிர் உரிமை தொகை! | தனுஜா ஜெயராமன்
உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார். கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு வெளியிடப்பட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கையின் தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ந் தேதி (இன்று) […]Read More
தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்கம் இல்லை! தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் !
நிபா வைரஸ் தொற்று கேரளத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதன் தாக்கம் எதுவும் இல்லை. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. 2018ஆம் ஆண்டில் ஆரம்பித்து தற்போது வரை மூன்றாவது முறையாக இந்த வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதுவரை 4 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் இருவர் இயற்கைக்கு மாறான வகையில் மரணமடைந்துள்ளனர். இந்த மரணங்கள் நிபா வைரஸ் தொற்றால் ஏற்பட்டிருக்கலாம் […]Read More
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!