தமிழ்நாடு பட்ஜெட் 2024- 25 முக்கிய அம்சங்கள்.
2024- 25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புகள் மற்றும் அதன் அம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்… சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது உரையில் அறிவிப்புகளை வெளியிட்டார். தாக்கல் செய்யப்பட்ட புதிய அறிவிப்புகள் மற்றும் அதன் முக்கிய அம்சங்களை காணலாம். புதிய அறிவிப்புகள் – அதன் அம்சங்கள் தமிழ்ப் புதல்வன் – ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு அரசுப் பள்ளிகளில் பயிலும் […]Read More