தேர்தலில் மோதி பார்ப்போம் – திமுகவுக்கு விஜய் சவால்..!

சனிக்கிழமைகளில் பிரசாரம் செய்வதற்கான காரணம் குறித்து விஜய் விளக்கம் அளித்துள்ளார். நாகை புத்தூர் ரவுண்டானா அருகே உள்ள அண்ணாசிலை சந்திப்பு பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது சனிக்கிழமைகளில் பிரசாரம் மேற்கொள்வது ஏன்? என்பது குறித்து விளக்கம் அளித்தார்.…

இன்று பம்பையில் அய்யப்ப பக்தர்கள் சங்கமம்: பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார்..!

தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர்கள் சேகர்பாபு, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சபரிமலை வளர்ச்சி திட்டங்களை மையப்படுத்தி கேரள அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து சர்வதேச அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தை நடத்த முடிவு செய்தது. அதன்படி சங்கம நிகழ்வு இன்று (சனிக்கிழமை)…

நாகை பிரசாரத்திற்கு புறப்பட்டார் விஜய்..!

35 நிமிடங்கள் மட்டுமே விஜய் பேச வேண்டும் என்று போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளனர். சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. அந்த கட்சியின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தனது முதல்கட்ட அரசியல் சுற்றுப்பயண…

வரலாற்றில் இன்று (செப்டம்பர் 20)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

ரூ.36 கோடி வருமான வரி பாக்கி; ஜெ. தீபா மனு தள்ளுபடி..!

ஜெ.தீபா சட்டப்படி மாற்று நிவாரணம் கோரலாம் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வமான வாரிசுகளாக அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோரை அறிவித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, அவர்…

வேலுநாச்சியாரின் திருவுருவச் சிலையை கிண்டியில் முதல்வர் திறந்து வைத்தார்…!

வேலுநாச்சியாரின் திருவுருவச் சிலையை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் இன்று காலை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விடுதலை வீரர்களின் நினைவைப் போற்றுவதைத் தலையாய கடமையாகக் கருதும் நமது திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து,…

நாளை தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ளும் இடம், நேரம் அறிவிப்பு வெளியானது..!

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நாளை விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் கடந்த 13-ந் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். அந்த…

ரஷ்யாவில் ரிக்டர் 7:08 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

ரஷ்யாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக நில நடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த 5-ம் தேதியன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எதிரொலியாக, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று…

விரைவில் ஆந்திராவில் முதல் தனியார் தங்க சுரங்கம் துவக்கம்..!

ஆந்திராவில் உள்ள நாட்டின் மிகப்பெரிய முதல் தனியார் தங்கச்சுரங்கத்தில் முழுமையான உற்பத்தி விரைவில் துவங்க இருப்பதாக டெக்கான் கோல்டு மைன்ஸ் மேலாண் இயக்குநர் ஹனுமா பிரசாத் தெரிவித்துள்ளார். நம் நாட்டில் ஆண்டுதோறும் 1,000 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. கச்சா…

சென்னையில் கனமழைகாரணமாக விமான சேவை பாதிப்பு..!

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக விமான சேவை பாதிப்பு அடைந்தது. கனமழையால் நகரின் பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.. நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் காரணமாக…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!