மத்திய அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் அளவுக்கு உயா்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. தற்போது நிலவுகின்ற விண்ணை முட்டும் விலைவாசி உயா்வை மத்திய அரசுப் பணியாளா்கள் எதிா்கொள்ளும் வகையில், அவர்களின் அகவிலைப்படி உயா்த்தப்பட்டு வருவதாக செய்திகள்…
Category: அரசியல்
கலைஞர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் தி.மு.க. எம்.பி. கனிமொழி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்.எல்.ஏ.க்கள்…
தமிழகத்தில் 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…!
தமிழகத்தில் 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். தமிழகத்தில் சேலம், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை உள்ளிட்ட 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலா் பி.அமுதா…
மருத்துவ கல்லுாரிகளில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது!
தமிழ்நாடு அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், அரசு பள்ளி மாணவர்கள் சேரும் வகையில், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.அந்த மருத்துவ படிப்பில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கக்கூடாது என…
மோடி 3வது முறை பிரதமராக வேண்டும்- சந்திரபாபு நாயுடு..!
இந்தியாவை உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் என ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே புதலாபட்டில் நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சி பொதுக்கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளறியிள்ளது. மக்கள்…
அமைதியாக இல்லாவிட்டால் அமலாக்கதுறை வீடு தேடி வரும்- அமைச்சர் மீனாட்சி லேகி!
நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி, வியாழக்கிழமை அன்று எதிர்க்கட்சி எம்.பி. ஒருவரிடம், ‘அமைதியாக இருங்கள். இல்லாவிட்டால் அமலாக்கத்துறை உங்கள் வீடு தேடி வரும்’ என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற அவை விவாத்தின்போது அமைச்சர் மீனாட்சி லோகி அவையில்…
தென் ஆப்பிரிக்க பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி!
தென் ஆப்ரிக்காவில் ஜோகன்னஸ்பர்க்கில் பிரிக்ஸ் உச்சி மாநாடு இந்த மாத இறுதியில் நடைபெறுகிறது. அந்நாட்டின் பிரதமர் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கிறார். கொரோனா பெருந்தொற்று நெருக்கடி மற்றும் அதனைத் தொடர்ந்து சர்வதேச கட்டுப்பாடுகள்…
மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் பரிசீலனை!
மகளிர் உரிமைத் தொகைக்கு குடும்பத் தலைவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரையில் 77 லட்சம் பேர் சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணிகள் ஆகஸ்ட் 6 முதல் துவங்குகிறது. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்…
கடலூர் என்எல்சி விவகாரம்: பயிர்களுக்கு இழப்பீடு!
கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிர்வாகத்தால் சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு ஏக்கர் ஒன்றிற்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் அமைந்திருக்க கூடிய என்எல்சி தொழிற்சாலையில் இரண்டாவது ஆலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்…
