மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழகம் வரவேற்பு! |தனுஜா ஜெயராமன்

இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள மகளிர் இடஒதுக்கீடு சட்ட மசோதாவை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழகம் வரவேற்றுள்ளது. மக்களவை, மாநில சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த புதன்கிழமை…

இந்துக்களை கனடாவை விட்டு வெளியேறுமாறு மிரட்டும் காலிஸ்தான் சார்பு அமைப்பு! | தனுஜா ஜெயராமன்

இந்தியா மற்றும் கனடா இடையேயான உறவில் பெருமளவு ப்ரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில் கனடாவுக்கான விசா சேவையை இந்தியா அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே ப்ரச்சனைகள் அதிகரித்துள்ளது என்கிறார்கள். இந்தியா கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்திய…

வரலாற்றில் இன்று (22.09.2023)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

கனடாவுடன் இந்தியா இணைந்து பணியாற்ற வேண்டும் – ஜஸ்டின் ட்ரூடோ! | தனுஜா ஜெயராமன்

கனடாவுடன் இந்தியா இணைந்து பணியாற்ற வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார். ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தால் கனடா – இந்தியா இடையிலான உறவுகளில் பெரும் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்திலும்…

இந்தியா-கனடா பிரச்சனையில் சரிந்த மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவன பங்குகள்! | தனுஜாஜெயராமன்

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவன பங்குகள் காலை வர்த்தகம் துவங்கியது முதல் தொடர் சரிவில் மாடிக்கொண்டு 3.08 சதவீதம் சரிந்து 1583.80 ரூபாய் வரையில் குறைந்தது. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் கனடா நாட்டின் ஐடி சேவை நிறுவனமான Resson Aerosace-ல்…

கனடாவுக்கான விசா சேவையை இந்தியா அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது! | தனுஜா ஜெயராமன்

இந்தியா மற்றும் கனடா இடையேயான உறவில் பெருமளவு விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் கனடாவுக்கான விசா சேவையை இந்தியா அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே விரிசல் அதிகரித்துள்ளது என்கிறார்கள். கனடாவில் வசிக்கும் அந்நாட்டு குடியுரிமை பெற்ற காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின்…

இந்தியா – கனடா உறவில் விரிசலா? | தனுஜா ஜெயராமன்

இந்திய அரசு கனடாவில் இருக்கும் இந்தியர்களை அந்நாட்டின் சில முக்கிய பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்தியா கனடா மத்தியிலான உறவு பல காலமாக சிறப்பாக இருக்கும் காரணத்தாலேயே பல லட்சம் இந்தியர்கள் கனடாவில் பணியாற்றியும், குடியுரிமை பெற்றும்…

மகளிர் இடஒதுக்கீட்டை விரைந்து கொண்டு வர வேண்டும் – கனிமொழி சோமு! | தனுஜா ஜெயராமன்

மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி சோமு வலியுறுத்தினார். இது குறித்து அவர் பேசியதாவது….முதலாவதாக, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எங்கள் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான அடையாளமாக முன்னாள் முதலமைச்சர்…

வரலாற்றில் இன்று{ 21.09.2023 }

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

இனி ஆட்டோ கட்டணத்திற்கு வர இருக்குறது ஆப்பு! | தனுஜா ஜெயராமன்

தமிழகத்தில் 12 வாரத்திற்குள் ஆட்டோ கட்டணம் மாற்றியமைப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் என்பது கட்டுக்குள் இருப்பதில்லை என்கிற பொது மக்களின் புகார் நீண்ட நாட்களாக எழுந்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!