ஐசிசியின் புதிய தலைவராக பிசிசிஐ முன்னாள் செயலர் ஜெய் ஷா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக போட்டியின்றி…
Category: அரசியல்
வலுவிழந்தது பெஞ்சல் புயல்..!
கரையைக் கடந்த பெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுப்பெற்று புயலாக உருவானது. இதற்கு ‘ பெஞ்சல் ‘ என பெயர் சூட்டப்பட்டது. இது நேற்று…
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளை முகாம்களாக மாற்ற உத்தரவு..!
ஃபெஞ்சால் புயல் எதிரொலியாக புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளை முகாம்களாக மாற்ற மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார். வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘பெஞ்சல்’ எனவும்…
‘எல்லை பாதுகாப்பு படை தினம்’ – பிரதமர் வாழ்த்து..!
எல்லை பாதுகாப்பு படை எழுச்சி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் சர்வதேச எல்லையை பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வரும் ‘எல்லை பாதுகாப்பு படை'(BSF) சுமார் 2.65 லட்சம் வீரர்களுடன் உலகின் மிகப்பெரிய எல்லை காவல் படையாக விளங்குகிறது.…
தமிழ்நாட்டில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு..!
தமிழ்நாட்டில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ரூ.16 அதிகரித்து ரூ. 1,980.50 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை…
