தமிழ்நாடு அரசு பேருந்துகளில் முன்பதிவு காலம் 90 நாட்களாக நீட்டிப்பு..!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் முன்பதிவு காலம் 60 நாட்களில் இருந்து 90 நாட்களாக அதிகரிக்கப்படும் என TNSTC தகவல் தெரிவித்த நிலையில் இன்று மதியம் 12 மணி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு பேருந்துகளில் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு…

பிரதமர் நரேந்திர மோடி – ஜி20 மாநாட்டில் பங்கேற்பு..!

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரேசில் சென்றடைந்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியா, தென்அமெரிக்க நாடான பிரேசில், மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றான கயானா ஆகிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை…

இலங்கையின் புதிய பிரதமராக ‘கலாநிதி ஹரிணி அமர சூரிய’ பதவியேற்பு..!

இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியேற்றார். இலங்கையில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தேசிய மக்கள் சக்திக்கு அப்போதைய…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (18.11.2024)

தி.ஜானகிராமன் காலமான நாள் மோகமுள்’, `அம்மா வந்தாள்’, `மரப்பசு’, `உயிர்த்தேன்’, `நளபாகம்’ போன்ற நாவல்கள் மூலம் உலகப்புகழ் பெற்ற தி.ஜானகிராமன் காலமான நாள். 😓 ஒரு நாவலாசிரியராகவே அவர் பெரிதும் அறியப்பட்டிருந்தாலும் அவருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது அவரது `சக்தி…

வரலாற்றில் இன்று (18.11.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

இன்றைய தினத்தின் முக்கிய நிகழ்வுகள் (17.11.2024)

லாலா லஜபதி ராய் நினைவு தினம் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி உயிரை விட்ட கொள்கைவாதி பஞ்சாப் சிங்கம். சமூக சீர்திருத்தத்திற்கும், தேச விடுதலைக்கும் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்களில் ஒருவர் லாலா லஜபதி ராய்.வேறுபாடு, தீண்டாமை ஆகிய கொடுமைகளைச் சாடினார். குழந்தை…

வரலாற்றில் இன்று (17.11.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்றும், நாளையும் சிறப்பு முகாம்..!

தமிழ்நாட்டில் உள்ள 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, அடுத்தாண்டு…

மின்கைத்தடியின் அண்மைச் செய்திகள்

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்திருப்பது ஆய்வில் உறுதியானது; ஆற்று மண்ணை சோதித்ததில் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக கழிவுநீர் கலந்திருந்தது என ஐகோர்ட் மதுரைக்கிளையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே நாளை 17-ம் தேதி…

“இன்றைய தினத்தின் சில முக்கிய நிகழ்வுகள்”

சர்வதேச சகிப்புத் தன்மை தினம் நவம்பர் 16 கல்வி, அறிவியல், மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை வளர்க்க, ஐ.நா.வின் ஓர் அங்கமாக யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் 1945ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் 50ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வண்ணம், வருங்காலத் தலைமுறையினரை கருத்தில்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!