பாலியல் குற்றசாட்டுகளுக்கு ஆளான பிரிஜ் பூஷன் சரண்சிங் ஆதரவாளர்கள் போட்டி!
பரபரப்பான சூழலில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதி வேட்பாளர் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிஜ் பூசன் தரப்பினர் 15 பதவிகளுக்கும் மனுதாக்கல் செய்துள்ளனர். மல்யுக்த வீராங்கனைகளால் பாலியல் குற்றசாட்டுகளுக்கு ஆளான பிரிஜ் பூஷன் சரண்சிங் ஆதரவாளர்கள் இதில் போட்டியிடுவது பெரும் பரபரப்பினை கிளப்பி வருகிறது. தலைவர், மூத்த துணைத் தலைவர், 4 துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், பொருளாளர், 2 இணைச் செயலாளர்கள் மற்றும் 5 செயற்குழு […]Read More