வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
கனடாவுடன் இந்தியா இணைந்து பணியாற்ற வேண்டும் – ஜஸ்டின் ட்ரூடோ! | தனுஜா
கனடாவுடன் இந்தியா இணைந்து பணியாற்ற வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார். ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தால் கனடா – இந்தியா இடையிலான உறவுகளில் பெரும் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்திலும் இந்தியர்களுக்கு கனடா விசாக்களை வழங்குவதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்கிறார்கள். கனடாவுக்கான விசா சேவையை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைப்பதாக இந்தியா நேற்று அறிவித்தது. கனடாவுடன் இந்தியா இணைந்து பணியாற்ற வேண்டும் […]Read More
இந்தியா-கனடா பிரச்சனையில் சரிந்த மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவன பங்குகள்! | தனுஜாஜெயராமன்
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவன பங்குகள் காலை வர்த்தகம் துவங்கியது முதல் தொடர் சரிவில் மாடிக்கொண்டு 3.08 சதவீதம் சரிந்து 1583.80 ரூபாய் வரையில் குறைந்தது. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் கனடா நாட்டின் ஐடி சேவை நிறுவனமான Resson Aerosace-ல் 2018 ஆம் ஆண்டு 10 சதவீத பங்குகளை 6.63 மில்லியன் டாலர் பணம் கொடுத்து வாங்கியது. இந்த நிலையில் கனடா – இந்தியா பிரச்சனைக்கு மத்தியில் Resson Aerosace நிறுவனம் மஹிந்திரா உடன் தனது […]Read More
கனடாவுக்கான விசா சேவையை இந்தியா அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது! | தனுஜா ஜெயராமன்
இந்தியா மற்றும் கனடா இடையேயான உறவில் பெருமளவு விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் கனடாவுக்கான விசா சேவையை இந்தியா அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே விரிசல் அதிகரித்துள்ளது என்கிறார்கள். கனடாவில் வசிக்கும் அந்நாட்டு குடியுரிமை பெற்ற காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதா ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ […]Read More
இந்தியா – கனடா உறவில் விரிசலா? | தனுஜா ஜெயராமன்
இந்திய அரசு கனடாவில் இருக்கும் இந்தியர்களை அந்நாட்டின் சில முக்கிய பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்தியா கனடா மத்தியிலான உறவு பல காலமாக சிறப்பாக இருக்கும் காரணத்தாலேயே பல லட்சம் இந்தியர்கள் கனடாவில் பணியாற்றியும், குடியுரிமை பெற்றும் உள்ளனர். கனடா ஒரு அமைதியான நாடாக இருந்தும் வந்தது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவரை இந்திய அரசு கொன்றதாக குற்றம் சாட்டினார். இந்தியாவில் தேடப்பட்டு வந்த […]Read More
மகளிர் இடஒதுக்கீட்டை விரைந்து கொண்டு வர வேண்டும் – கனிமொழி சோமு! |
மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி சோமு வலியுறுத்தினார். இது குறித்து அவர் பேசியதாவது….முதலாவதாக, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எங்கள் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான அடையாளமாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இருந்துள்ளார். பழங்காலத்திலிருந்தே, தமிழ்நாடு ஒரு புகழ்பெற்ற பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. எங்களிடம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பது இருந்தது. பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா ஒரு ‘உரிமைக்கான விஷயம். 1921ஆம் ஆண்டு முதன்முறையாக பெண்களுக்கு […]Read More
தமிழ்நாடு மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை!
ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களின் படகுகளை மறித்த இலங்கை கடற்படையினர் அவரை விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்கக்கடலில் மீன்பிடிக்க செல்லும் ராமேஸ்வரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடுக்கடலில் தாக்குதல் நடத்துவது, கைது செய்வது, படகுகள், வலைகளை சேதப்படுத்துவது, துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது போன்ற அட்டூழியங்களில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்கள். இதனை தடுக்க வேண்டும் என பல முறை தமிழ்நாடு முதலமைச்சர் முக […]Read More
சென்னையில் இன்று சாலை, மழை நீர் வடிகால் பணிகள் நேரில் முதல்வர் ஆய்வு..!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சாலை பணிகள், மழை நீர் வடிகால் பணிகள் தரமாகவும் முறையாகவும் நடைபெறுகிறதா என்பதை நேரில் ஆய்வு செய்ய உள்ளார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடந்த செவ்வாய்கிழமை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பலர் கலந்துகொண்டார்கள். அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும், மழைநீர் வடிகால் பணிகளையும், […]Read More
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
இனி ஆட்டோ கட்டணத்திற்கு வர இருக்குறது ஆப்பு! | தனுஜா ஜெயராமன்
தமிழகத்தில் 12 வாரத்திற்குள் ஆட்டோ கட்டணம் மாற்றியமைப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் என்பது கட்டுக்குள் இருப்பதில்லை என்கிற பொது மக்களின் புகார் நீண்ட நாட்களாக எழுந்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். இதுகுறித்த பொதுநல வழக்கு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி […]Read More
- இலங்கையில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் 4 பேர் உயிரிழப்பு..!
- இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
- ஜார்க்கண்ட் முதலமைச்சராக ‘ஹேமந்த் சோரன்’ பதவியேற்பு..!
- ஒரே இடத்தில் நீடிக்கும் தாழ்வு மண்டலம்..!
- வரலாற்றில் இன்று (28.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 28 வியாழக்கிழமை 2024 )
- ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு நிதி உதவி..!
- ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!
- பிரதமரின் ‘விஸ்வகர்மா திட்டம்’ தமிழ்நாடு அரசு நிராகரிப்பு..!
- ‘சூர்யா 45’ படத்திற்கான படபிடிப்பு பூஜையுடன் துவங்கியது..!