மின் கட்டண உயர்வு இல்லை – அமைச்சர் சிவசங்கர்..!

அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஜூலை மாதம் முதல் மின் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின் வாரியம் பரிசீலனை செய்ததாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர்…

வெள்ளக்காடான பெங்களூரு..!

பெங்களூருவில் பெய்த தொடர் மழையால், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க இன்னும் 15 நாட்கள் உள்ளது. இந்த நிலையில் பெங்களூருவில் கடும் வெயிலுக்கு இடையே கடந்த 13-ந் தேதி…

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு..!

மூன்று மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழையின் காரணமாகவும் கெலவரப்பள்ளி அணையிலிருந்து கூடுதல் நீர் வெளியேற்றப்படுவதாலும் கேஆர்பி அணை அதன் மொத்த…

இன்று வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது விசாரணை..!

வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது. வக்பு திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. கடந்த 5-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதலுடன் சட்டம் ஆனது. அந்த சட்டத்தை செல்லாது…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மே 20)

உலக தேனீ தினம் மனிதர் ஒவ்வொருவருக்கும் எல்லா வகையிலும் முன்னோடியாக இருப்பது தேனீக்கள் தான் என்றால் நம்ப முடியாது. நம்ப முடியவில்லை என்றாலும் அதுதான் உண்மை. விரிவாக சொல்வதானால் தேன்கூடு அறுங்கோண வடிவ அறைகளாக இருக்கும். அதில்தான் தேனை தேனீக்கள் சேமிக்கிறது.…

வரலாற்றில் இன்று ( மே 20)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

24-ந்தேதி கொடைக்கானலில் மலர் கண்காட்சி தொடக்கம்..!

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வருடம் முழுவதும் இதமான சீதோஷ்ணம் நிலவி வந்தாலும் கோடை சீசன்…

உயர்கல்வி படிப்பை தொடரமுடியாத மாணவிக்கு உதவிய கமல்ஹாசன்..!

குடும்ப சூழல் காரணமாக உயர்கல்வி படிப்பை தொடரமுடியாத மாணவிக்கு கமல்ஹாசன் உதவிக்கரம் நீட்டினார். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி சோபனா பிளஸ்-2 பொதுத் தேர்வில் 562 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். இந்த நிலையில், கடன் சுமை காரணமாக…

2026ல் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி: சீமான் அறிவிப்பு..!

இலங்கை இனப்படுகொலை தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார். கோவை கொடிசியாவில் நடைபெற்ற தமிழின எழுச்சி பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:- கடந்த 2016-ம் ஆண்டு நாம் 1.1 சதவீதம் ஓட்டுகளை பெற்றோம். தொடர்ந்து…

விரைவில் சென்னையில் பயன்பாட்டுக்கு வரும் குடிநீர் ஏடிஎம்கள்..!

இந்த குடிநீர் ஏடிஎம்கள் மூலம் பலரும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் முதல் கட்டமாக 50 குடிநீர் ஏடிஎம்கள் தொடங்க உள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்கிறார்.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!