மும்பை.- கன்னியாகுமரி இடையே மே, ஜூன் மாதங்களில் வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. கோடைகால விடுமுறையையொட்டி மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு நெல்லை வழியாக சிறப்பு ரெயில்களை இயக்க உள்ளது. மும்பை சி.எஸ்.எம்.டி.- கன்னியாகுமரி இடையே மே, ஜூன் மாதங்களில் வாராந்திர சிறப்பு…
Category: அண்மை செய்திகள்
ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அமித்ஷா அஞ்சலி..!
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தளம் ஒன்றில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப் பயணிகள்…
குஜராத்தில் நிலநடுக்கம்..!
இந்த நிலநடுக்கத்தில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. குஜராத்தில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாநிலத்தின் ராஜ்கோட்டில் இருந்து 160 கிலோ மீட்டர் வடக்கே கஞ்ச் நகரை மையமாக கொண்டு இரவு 11.26 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில்…
தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் பிரதமர் மோடி ஆலோசனை..!
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக நேற்று சவுதி அரேபியா சென்றார். அவர் அங்கு செல்வது, இது 3-வது தடவை ஆகும். குறிப்பாக, ஜெட்டா நகருக்கு செல்வது…
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம்: கூடுதல் ஏற்பாடுகள் – விஐபி தரிசனம் ரத்து..!
சித்திரை மாதம் வரும் சித்ரா பவுர்ணமி கிரிவலம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி கிரிவலம் பிரசித்தி பெற்றது என்றாலும், சித்திரை மாதம் வரும் சித்ரா பவுர்ணமி கிரிவலம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில், அடுத்த…
